"ஆளுமை:செல்ல மரிக்கார், எம். ஏ. எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | செல்ல மரிக்கார், எம். எ. எம் (1931-) ஒர் எழுத்தாளர், ஆசிரியர், அதிபர். இவர் கலை, இலக்கியம், சமயம் சார்ந்த துறைகளில் பாடல்கள், பேச்சுக்கள், இசைச் சித்திரங்கள் ஆகிய நிகழ்ச்சிகளை வானொலியில் செய்துள்ளார். மூசிக் நூரி (இசையொலி) என்னும் பட்டம் பெற்ற இவர் "இலங்கையில் இஸ்லாம்" என்னும் | + | செல்ல மரிக்கார், எம். எ. எம் (1931-) ஒர் எழுத்தாளர், ஆசிரியர், அதிபர். இவர் கலை, இலக்கியம், சமயம் சார்ந்த துறைகளில் பாடல்கள், பேச்சுக்கள், இசைச் சித்திரங்கள் ஆகிய நிகழ்ச்சிகளை வானொலியில் செய்துள்ளார். மூசிக் நூரி (இசையொலி) என்னும் பட்டம் பெற்ற இவர் "இலங்கையில் இஸ்லாம்" என்னும் நூலை எழுதியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
04:22, 24 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | செல்ல மரிக்கார் |
பிறப்பு | 1931 |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்ல மரிக்கார், எம். எ. எம் (1931-) ஒர் எழுத்தாளர், ஆசிரியர், அதிபர். இவர் கலை, இலக்கியம், சமயம் சார்ந்த துறைகளில் பாடல்கள், பேச்சுக்கள், இசைச் சித்திரங்கள் ஆகிய நிகழ்ச்சிகளை வானொலியில் செய்துள்ளார். மூசிக் நூரி (இசையொலி) என்னும் பட்டம் பெற்ற இவர் "இலங்கையில் இஸ்லாம்" என்னும் நூலை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1675 பக்கங்கள் 38-39