"ஆளுமை:சுவாமி விபுலானந்தர், சாமித்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சுவாமி விபுலானந்தர் | + | சுவாமி விபுலானந்தர், சாமித்தம்பி (1982.03.27 - 1947.07.19) யாழ்ப்பாணம், காரைதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சாமித்தம்பி; இவரது தாய் கண்ணம்மா. இவர் மயில்வாகனன் என்ற இயற்பெயரைக் கொண்டவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய துறைகளில் கற்றுத் தேர்ந்த இவர், கொழும்பு அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக் கல்லூரி முகாமையாளரும் திருப்புகழ், சிவப்பிரகாசம், சிவஞானசித்தியார் என்பவற்றுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார். |
− | |||
==இவற்றையும் பார்க்கவும்== | ==இவற்றையும் பார்க்கவும்== |
00:07, 24 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சுவாமி விபுலானந்தர் |
தந்தை | சாமித்தம்பி |
தாய் | கண்ணம்மா |
பிறப்பு | 1892.03.27 |
இறப்பு | 1947.07.19 |
ஊர் | காரைதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுவாமி விபுலானந்தர், சாமித்தம்பி (1982.03.27 - 1947.07.19) யாழ்ப்பாணம், காரைதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சாமித்தம்பி; இவரது தாய் கண்ணம்மா. இவர் மயில்வாகனன் என்ற இயற்பெயரைக் கொண்டவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய துறைகளில் கற்றுத் தேர்ந்த இவர், கொழும்பு அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக் கல்லூரி முகாமையாளரும் திருப்புகழ், சிவப்பிரகாசம், சிவஞானசித்தியார் என்பவற்றுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 371-372
- நூலக எண்: 15515 பக்கங்கள் 15-17