"ஆளுமை:சிவலிங்கம், தம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சிவலிங்கம், தம்பு|
+
பெயர்=சிவலிங்கம்|
 
தந்தை=தம்பு|
 
தந்தை=தம்பு|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
த. சிவலிங்கம் (1947.05.01 - ) யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை தம்பு. 1962ஆம் ஆண்டு முதல் கலைத்துறையில் ஈடுபாடு கொண்டு இன்று வரை செயற்பட்டு வரும் இவர் சமூக சீர்த்திருத்த நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், புராண நாடகங்கள், இசை நாடகங்கள் என நாடகத்துறையில் தடம் பதித்துள்ளார். கதாநாயகன், வில்லன், குணசித்திர பாத்திரங்களில் தன் நடிப்புத்திறவை வெளிப்படுத்தியுள்ளார்.
+
சிவலிங்கம், தம்பு (1947.05.01 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை தம்பு. இவர் 1962 ஆம் ஆண்டு முதல் கலைத்துறையில் ஈடுபாடு கொண்டு செயற்பட்டு வருகின்றார். இவர் சமூக சீர்திருத்த நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், புராண நாடகங்கள், இசை நாடகங்கள் என நாடகத்துறையில் தடம் பதித்ததுடன் கதாநாயகன், வில்லன், குணச்சித்திரப் பாத்திரங்களில் தன் நடிப்புத்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|169}}
 
{{வளம்|7571|169}}

01:36, 19 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவலிங்கம்
தந்தை தம்பு
பிறப்பு 1947.05.01
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவலிங்கம், தம்பு (1947.05.01 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை தம்பு. இவர் 1962 ஆம் ஆண்டு முதல் கலைத்துறையில் ஈடுபாடு கொண்டு செயற்பட்டு வருகின்றார். இவர் சமூக சீர்திருத்த நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், புராண நாடகங்கள், இசை நாடகங்கள் என நாடகத்துறையில் தடம் பதித்ததுடன் கதாநாயகன், வில்லன், குணச்சித்திரப் பாத்திரங்களில் தன் நடிப்புத்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 169