"ஆளுமை:சிவராஜா, சிவநேசராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவராஜா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சிவராஜா, சிவநேசராசா (1972.09.15 - ) மட்டக்களப்பு, கல்லடியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை சிவநேசரசா. சான்றிதழ் கற்கை நெறி தேர்ச்சி மற்றும் சமூக விஞ்ஞான கலைமாணி கற்கைநெறி போன்ற கல்வித் தகமைகளை கொண்டுள்ள இவர் கிழக்கு மாகாண நிகழ்ச்சி திட்ட இணைப்பாளரக கடமையாற்றியுள்ளார். மேலும் இந்து சமய நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்து அதனூடாக அறநெறிப் பாடசாலைகளில் வினைத்திறன் மிக்க செயற்பாடுகளில் பங்களிப்பு செய்தும் வந்துள்ளார்.  
+
சிவராஜா, சிவநேசராசா (1972.09.15 - ) மட்டக்களப்பு, கல்லடியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை சிவநேசராசா. சான்றிதழ் கற்கை நெறித் தேர்ச்சி, சமூக விஞ்ஞானக் கலைமாணிக் கற்கைநெறி போன்ற கல்வித் தகமைகளைக் கொண்டுள்ள இவர், கிழக்கு மாகாண நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளராகக் கடமையாற்றியுள்ளார். மேலும் இந்து சமய நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்து அதனூடாக அறநெறிப் பாடசாலைகளில் வினைத்திறன் மிக்க செயற்பாடுகளில் பங்களிப்பு செய்தும் வந்துள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|17049|45}}
 
{{வளம்|17049|45}}

00:02, 19 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவராஜா
தந்தை சிவநேசராசா
பிறப்பு 1972.09.15
ஊர் மட்டக்களப்பு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவராஜா, சிவநேசராசா (1972.09.15 - ) மட்டக்களப்பு, கல்லடியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை சிவநேசராசா. சான்றிதழ் கற்கை நெறித் தேர்ச்சி, சமூக விஞ்ஞானக் கலைமாணிக் கற்கைநெறி போன்ற கல்வித் தகமைகளைக் கொண்டுள்ள இவர், கிழக்கு மாகாண நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளராகக் கடமையாற்றியுள்ளார். மேலும் இந்து சமய நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்து அதனூடாக அறநெறிப் பாடசாலைகளில் வினைத்திறன் மிக்க செயற்பாடுகளில் பங்களிப்பு செய்தும் வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 45