"ஆளுமை:சிவசாமி, செல்லையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சிவசாமி, செல்லையா|
+
பெயர்=சிவசாமி|
 
தந்தை=செல்லையா|
 
தந்தை=செல்லையா|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
செல்லையா சிவசாமி அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகரும் , சமூகசேவையாளருமாவார். கிளிநொசியில் சிறந்த வர்த்தகராக விளங்கிய இவர் கொழும்பில் இருந்து கப்பல்கள் மூலம் பொருட்களை யாழ்ப்பாணம் அனுப்பி வைப்பதில் முன்னின்று உழைத்தார்.  
+
சிவசாமி, செல்லையா (1926.04.24- 2005) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர், சமூகசேவையாளர். இவரது தந்தை செல்லையா. கிளிநொச்சியில் சிறந்த வர்த்தகராக விளங்கிய இவர், கொழும்பில் இருந்து கப்பல்கள் மூலம் பொருட்களை யாழ்ப்பாணம் அனுப்பி வைப்பதில் முன்னின்று உழைத்தார்.  
  
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் தரைத்தொடர்பு தடைப்பட்டபோது இவரது சேவை அதிகமாக இருந்தது. கோவில்களின் வளர்ச்சிக்கும் கலைஞர்களின் வாழ்வுக்கும் பல வழிகளில் சேவை செய்த இவரது சேவைக்காக ஜே.பி.பட்டமும், கலாநிதிப்பட்டமும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
+
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் தரைத்தொடர்பு தடைப்பட்டபோது இவரது சேவை அதிகமாக இருந்தது. கோவில்களின் வளர்ச்சிக்கும் கலைஞர்களின் வாழ்வுக்கும் பல வழிகளில் சேவை செய்தார். இவரது சேவைக்காகச் சமாதான நீதவான் பட்டமும் கலாநிதிப்பட்டமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|263}}
 
{{வளம்|11649|263}}
 
{{வளம்|7571|85}}
 
{{வளம்|7571|85}}

01:08, 17 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிவசாமி
தந்தை செல்லையா
பிறப்பு 1926.04.24
இறப்பு 2005
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசாமி, செல்லையா (1926.04.24- 2005) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர், சமூகசேவையாளர். இவரது தந்தை செல்லையா. கிளிநொச்சியில் சிறந்த வர்த்தகராக விளங்கிய இவர், கொழும்பில் இருந்து கப்பல்கள் மூலம் பொருட்களை யாழ்ப்பாணம் அனுப்பி வைப்பதில் முன்னின்று உழைத்தார்.

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் தரைத்தொடர்பு தடைப்பட்டபோது இவரது சேவை அதிகமாக இருந்தது. கோவில்களின் வளர்ச்சிக்கும் கலைஞர்களின் வாழ்வுக்கும் பல வழிகளில் சேவை செய்தார். இவரது சேவைக்காகச் சமாதான நீதவான் பட்டமும் கலாநிதிப்பட்டமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 263
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 85