"ஆளுமை:சின்னையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | சின்னையா வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட மருத்துவர். இவர் பல்துறை வைத்தியராக இருந்தாலும் மகப்பேற்றில் நிபுணராகத் திகழ்ந்தார். ஆயுர்வேத வைத்தியத் திலகமாகப் போற்றப்படும் இவர், சேர். பொன். இராமநாதனுக்கு வைத்தியம் செய்ததோடு அவரது பாராட்டுப் பத்திரத்தைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. | |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4640|382-383}} | {{வளம்|4640|382-383}} |
00:09, 16 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சின்னையா |
பிறப்பு | |
ஊர் | வேலணை |
வகை | மருத்துவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சின்னையா வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட மருத்துவர். இவர் பல்துறை வைத்தியராக இருந்தாலும் மகப்பேற்றில் நிபுணராகத் திகழ்ந்தார். ஆயுர்வேத வைத்தியத் திலகமாகப் போற்றப்படும் இவர், சேர். பொன். இராமநாதனுக்கு வைத்தியம் செய்ததோடு அவரது பாராட்டுப் பத்திரத்தைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 382-383