"ஆளுமை:சவுந்தரநாயகம்பிள்ளை, கபிரியேல் திசேரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சவுந்தரநயகம்பிள்ளை, கபிரியேல் திசேரா|
+
பெயர்=சவுந்தரநாயகம்பிள்ளை|
 
தந்தை=கபிரியேல் திசேரா|
 
தந்தை=கபிரியேல் திசேரா|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
க. சவுந்தரநாயகம்பிள்ளை ( - 1882) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை கபிரியேல் திசேரா. இவர் வட்டுக்கோட்டை சாத்திரசாலையில் கல்வி பயின்ற பின் சென்னைக்கு சென்று B.A , B.L பட்டங்களைப் பெற்று அங்கேயே நியாயதுரந்தராய் விளங்கினார்.  
+
சவுந்தரநாயகம்பிள்ளை, கபிரியேல் திசேரா  ( - 1882) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை கபிரியேல் திசேரா. இவர் வட்டுக்கோட்டை சாத்திரசாலையில் கல்வி பயின்ற பின் சென்னைக்குச் சென்று B.A , B.L பட்டங்களைப் பெற்று அங்கேயே நியாயதுரந்தராய் விளங்கினார்.  
  
சில கலம் ஆங்கில பத்திரிகை ஒன்றினை நடத்தி வந்த இவர் ''நன்னூற் சுருக்கம்'', ''தெலுங்கு இலக்கணம்'', ''மெய்ஞ்ஞானக் கீர்த்தனை'' ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
+
இவர் சில காலம் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றினை நடத்தியதுடன் ''நன்னூற் சுருக்கம்'', ''தெலுங்கு இலக்கணம்'', ''மெய்ஞ்ஞானக் கீர்த்தனை'' ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|111-112}}
 
{{வளம்|963|111-112}}
 
{{வளம்|962|191-193}}
 
{{வளம்|962|191-193}}

04:28, 12 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சவுந்தரநாயகம்பிள்ளை
தந்தை கபிரியேல் திசேரா
பிறப்பு
இறப்பு 1882
ஊர் வட்டுக்கோட்டை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சவுந்தரநாயகம்பிள்ளை, கபிரியேல் திசேரா ( - 1882) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை கபிரியேல் திசேரா. இவர் வட்டுக்கோட்டை சாத்திரசாலையில் கல்வி பயின்ற பின் சென்னைக்குச் சென்று B.A , B.L பட்டங்களைப் பெற்று அங்கேயே நியாயதுரந்தராய் விளங்கினார்.

இவர் சில காலம் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றினை நடத்தியதுடன் நன்னூற் சுருக்கம், தெலுங்கு இலக்கணம், மெய்ஞ்ஞானக் கீர்த்தனை ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 111-112
  • நூலக எண்: 962 பக்கங்கள் 191-193