"ஆளுமை:சரவணபவக்குருக்கள், சு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சரவணபவக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=சரவணபவக்குருக்கள் | + | பெயர்=சரவணபவக்குருக்கள்| |
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=காரைநகர்| | ஊர்=காரைநகர்| | ||
− | வகை=சமயப் | + | வகை=சமயப் பெரியார்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | + | சரவணபவக்குருக்கள், சு. (1864) காரைநகரைச் சேர்ந்த ஒரு சமயப் பெரியார். இவர் காரைநகர் கார்த்திகேயப் புலவரிடமும் வடலியடைப்பு வேலுப்பிள்ளை உபாத்தியாரிடமும் கல்வி கற்றார். இவர் வியாவில் ஐயனார் கோவிலுக்கும் ஈழத்துச் சிதம்பரம் என வழங்கும் சிவன் கோவிலுக்கும் பூசகராகக் கடமையாற்றினார். | |
− | இந்தியா சென்று | + | இவர் இந்தியா சென்று ஆச்சாரியாபிஷேகம் பெற்ற பின்பு, சிவன் கோவிலில் துவஜாரோகணம் முதலிய நைமித்திகக் கிரியைகளில் ஈடுபட்டார். அத்தோடு ஈழத்துச் சிதம்பரம், ஐயனார் கோயில் புனராவர்த்தனக் கும்பாபிஷேகம் இவரால் செய்யப்பட்டது. இவர் புராணபடனம் ஓதுவதிலும் சிறந்து விளங்கினார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3769|283-284}} | {{வளம்|3769|283-284}} |
04:41, 11 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சரவணபவக்குருக்கள் |
பிறப்பு | 1864 |
ஊர் | காரைநகர் |
வகை | சமயப் பெரியார் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சரவணபவக்குருக்கள், சு. (1864) காரைநகரைச் சேர்ந்த ஒரு சமயப் பெரியார். இவர் காரைநகர் கார்த்திகேயப் புலவரிடமும் வடலியடைப்பு வேலுப்பிள்ளை உபாத்தியாரிடமும் கல்வி கற்றார். இவர் வியாவில் ஐயனார் கோவிலுக்கும் ஈழத்துச் சிதம்பரம் என வழங்கும் சிவன் கோவிலுக்கும் பூசகராகக் கடமையாற்றினார்.
இவர் இந்தியா சென்று ஆச்சாரியாபிஷேகம் பெற்ற பின்பு, சிவன் கோவிலில் துவஜாரோகணம் முதலிய நைமித்திகக் கிரியைகளில் ஈடுபட்டார். அத்தோடு ஈழத்துச் சிதம்பரம், ஐயனார் கோயில் புனராவர்த்தனக் கும்பாபிஷேகம் இவரால் செய்யப்பட்டது. இவர் புராணபடனம் ஓதுவதிலும் சிறந்து விளங்கினார்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 283-284