"ஆளுமை:சந்திரகலா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சந்திரகலா கண்டி, கட்டுகொஸ்தோட்டையைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர். இவர் கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் கல்லூரியில் | + | சந்திரகலா கண்டி, கட்டுகொஸ்தோட்டையைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர். இவர் கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் கல்லூரியில் கல்வி பயின்றார். இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையில் நாடகக் கலைஞராகத் தெரிவு செய்யப்பட்ட இவர், எம். மஸ்தான் இயக்கிய தீவரயோ என்ற சிங்களப் படத்தில் நடனமாடியதன் மூலம் சினிமா உலகிற்குள் நுழைந்தார். தொடர்ந்து மாத்ரு பூமி என்ற சிங்களப் படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக நடித்தார். இவர் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
22:17, 10 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சந்திரகலா |
பிறப்பு | |
ஊர் | கண்டி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சந்திரகலா கண்டி, கட்டுகொஸ்தோட்டையைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர். இவர் கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் கல்லூரியில் கல்வி பயின்றார். இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையில் நாடகக் கலைஞராகத் தெரிவு செய்யப்பட்ட இவர், எம். மஸ்தான் இயக்கிய தீவரயோ என்ற சிங்களப் படத்தில் நடனமாடியதன் மூலம் சினிமா உலகிற்குள் நுழைந்தார். தொடர்ந்து மாத்ரு பூமி என்ற சிங்களப் படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக நடித்தார். இவர் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 10571 பக்கங்கள் 93-96