"ஆளுமை:சண்முகநாதன், செல்லத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
 
பெயர்=சண்முகநாதன்|
 
பெயர்=சண்முகநாதன்|
தந்தை=|
+
தந்தை=செல்லத்துரை|
தாய்=|
+
தாய்=சிவகங்கை|
 
பிறப்பு=1911.01.11|
 
பிறப்பு=1911.01.11|
 
இறப்பு=1979|
 
இறப்பு=1979|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சானா என்று அழைக்கப்படும் சண்முகநாதன் (1911.01.11 - 1979) இலங்கை வானொலி நாடகத்துறையின் பிதாமகர் என்று அழைக்கப்படுபவர். 1950களில் பிபிசியில் பயிற்சி பெற்ற இவர் வானொலி நாடகத்துறையை பொறுப்பேற்றபின்னர்தான் அது சிறப்படைந்தது. நடிகர், நாடகத் தயாரிப்பாளர், எழுத்தாளர், மேடை நாடக இயக்குனர், ஓவியர் எனும் பல்துறை வல்லுனராகத் திகழ்ந்தவர்.சண்முகநாதன் யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்லத்துரை, சிவகங்கை ஆகியோரின் புதல்வர். கொழும்பில் பிறந்தவர். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றவர். கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் உயர் கல்வி பெற்றார்.
+
சண்முகநாதன், செல்லத்துரை (1911.01.11 - 1979) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட நடிகர், நாடகத் தயாரிப்பாளர், எழுத்தாளர், மேடை நாடக இயக்குனர், ஓவியர். இவரது தந்தை செல்லத்துரை; இவரது தாய் சிவகங்கை.இவர் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றவர். கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் உயர் கல்வி பெற்றார். சானா, இலங்கை வானொலி நாடகத்துறையின் பிதாமகர்  என்று அழைக்கப்படும் இவர், 1950களில் பிபிசியில் பயிற்சி பெற்றார்.  இவர் இலங்கை வானொலி நிகழ்ச்சிகளாக 20 கேள்விகள், விவேகச் சக்கரம், மத்தாப்பு போன்றவற்றைத் தயாரித்தார்.
  
22:30, 9 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சண்முகநாதன்
தந்தை செல்லத்துரை
தாய் சிவகங்கை
பிறப்பு 1911.01.11
இறப்பு 1979
ஊர் தெல்லிப்பளை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகநாதன், செல்லத்துரை (1911.01.11 - 1979) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட நடிகர், நாடகத் தயாரிப்பாளர், எழுத்தாளர், மேடை நாடக இயக்குனர், ஓவியர். இவரது தந்தை செல்லத்துரை; இவரது தாய் சிவகங்கை.இவர் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றவர். கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் உயர் கல்வி பெற்றார். சானா, இலங்கை வானொலி நாடகத்துறையின் பிதாமகர் என்று அழைக்கப்படும் இவர், 1950களில் பிபிசியில் பயிற்சி பெற்றார். இவர் இலங்கை வானொலி நிகழ்ச்சிகளாக 20 கேள்விகள், விவேகச் சக்கரம், மத்தாப்பு போன்றவற்றைத் தயாரித்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 322
  • நூலக எண்: 10571 பக்கங்கள் 35-38

வெளி இணைப்புக்கள்