"ஆளுமை:கோடையடி தம்பாபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தம்பாபிள்ளை (1905 - ) யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவர் 1920ஆம் ஆண்டளவில் ஆனைக்கோட்டை மயில்வாகனம் அவர்களிடம் ஐந்து ஆண்டுகள் வரை மிருதங்கக் கல்வியைப் பயின்றார்.  
+
தம்பாபிள்ளை (1905 - ) யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவர் 1920 ஆம் ஆண்டளவில் ஆனைக்கோட்டை மயில்வாகனமிடம் ஐந்து ஆண்டுகள் வரை மிருதங்கக் கல்வியைப் பயின்றார்.  
  
இவருடைய மிருதங்க வாசிப்பானது பாரிய நாதமுடையதாகவும், வேகமுடைய சொற்பிரயோகம் கொண்டதாகவும் இருந்தது. இதன் காரணமாக இவருக்கு நாடக நாட்டிய வாசிப்பின் போது ''கோடையடி தம்பாபிள்ளை'' என்கின்ற காரணப் பட்டப்பெயர் கிடைத்தது.  
+
இவருடைய மிருதங்க வாசிப்பானது பாரிய நாதமுடையதாகவும் வேகமுடைய சொற்பிரயோகம் கொண்டதாகவும் இருந்தது. இதன் காரணமாக இவருக்கு நாடக நாட்டிய வாசிப்பின் போது ''கோடையடி தம்பாபிள்ளை'' என்ற காரணப் பட்டப்பெயர் கிடைத்தது.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7474|26-27}}
 
{{வளம்|7474|26-27}}

23:45, 8 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கோடையடி தம்பாபிள்ளை
பிறப்பு 1905
ஊர் நாவாந்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தம்பாபிள்ளை (1905 - ) யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவர் 1920 ஆம் ஆண்டளவில் ஆனைக்கோட்டை மயில்வாகனமிடம் ஐந்து ஆண்டுகள் வரை மிருதங்கக் கல்வியைப் பயின்றார்.

இவருடைய மிருதங்க வாசிப்பானது பாரிய நாதமுடையதாகவும் வேகமுடைய சொற்பிரயோகம் கொண்டதாகவும் இருந்தது. இதன் காரணமாக இவருக்கு நாடக நாட்டிய வாசிப்பின் போது கோடையடி தம்பாபிள்ளை என்ற காரணப் பட்டப்பெயர் கிடைத்தது.

வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 26-27