"ஆளுமை:குறிஞ்சித் தென்னவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
குறிஞ்சித் தென்னவன் (பி. 1934. மார்ச் 12) ஓர் கவிஞனாவார். கண்டி நோர்வூட்டைச் சேர்ந்த இவர் மகாகவி பாரதியார் அவர்களையும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களையும் தனது ஞானகுரு எனக்கூறி கவிதைகளைப் புனைந்தவர். எனவே இவர் மலையகத்தில் வாழும் பாரதி எனும் அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.
+
குறிஞ்சித் தென்னவன் (1934.03.12- 1998. 01.19) கண்டி நோர்வூட்டைச் சேர்ந்த ஓர் கவிஞன். இவர் மகாகவி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியவர்களைத் தனது ஞானகுருவாகக் கொண்டு கவிதைகளைப் புனைந்தவர். இவர் மலையகத்தில் வாழும் பாரதி என்று அழைக்கப்பட்டார்.
  
23:50, 7 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் குறிஞ்சித் தென்னவன்
பிறப்பு 1934.03.12
இறப்பு 1998.01.19
ஊர் நோர்வூட், கண்டி
வகை கவிஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குறிஞ்சித் தென்னவன் (1934.03.12- 1998. 01.19) கண்டி நோர்வூட்டைச் சேர்ந்த ஓர் கவிஞன். இவர் மகாகவி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியவர்களைத் தனது ஞானகுருவாகக் கொண்டு கவிதைகளைப் புனைந்தவர். இவர் மலையகத்தில் வாழும் பாரதி என்று அழைக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 13662 பக்கங்கள் xxi-xxx
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 530

வெளி இணைப்புக்கள்