"ஆளுமை:குமரன், தவராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=குமரன்| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
குமரன், தவராசா யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை தவராசா; தாய் தங்கரத்தினம். இவர் 2005இல் சைவப் புலவர் பட்டமும் சைவ சித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்றுள்ளதோடு யாழ்ப்பாண பல்கலைக்கழக சிறப்புப் பட்டதாரியாவார். நாடகமும் அரங்கக் கலைகளும் உதவி விரிவுரையாளராக கடமையாற்றியுள்ள இவர் சைவப் புலவர் சங்கச் செயற்குழு உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.  
+
குமரன், தவராசா யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை தவராசா; இவரது தாய் தங்கரத்தினம். இவர் 2005 இல் சைவப்புலவர் பட்டமும் சைவ சித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்றுள்ளதோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சிறப்புப் பட்டதாரியாவார். நாடகமும் அரங்கக் கலைகளும் துறையில் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ள இவர், சைவப் புலவர் சங்கச் செயற்குழு உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16946|71-72}}
 
{{வளம்|16946|71-72}}

03:45, 5 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் குமரன்
தந்தை தவராசா
தாய் தங்கரத்தினம்
பிறப்பு
ஊர் மல்லாகம்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமரன், தவராசா யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை தவராசா; இவரது தாய் தங்கரத்தினம். இவர் 2005 இல் சைவப்புலவர் பட்டமும் சைவ சித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்றுள்ளதோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சிறப்புப் பட்டதாரியாவார். நாடகமும் அரங்கக் கலைகளும் துறையில் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ள இவர், சைவப் புலவர் சங்கச் செயற்குழு உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 71-72
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:குமரன்,_தவராசா&oldid=186185" இருந்து மீள்விக்கப்பட்டது