"ஆளுமை:கிங்ஸ்லி செல்லையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கிங்ஸிலி எஸ். செல்லையா அவர்கள் வேலணையை சேர்ந்த ஓர் புகைப்படக் கலைஞர். இவர் புகைப்படத்துறையோடு நின்றுவிடாது நாடகத்திலும், திரைப்படத்திலும் தனதும் பங்கினைச் செலுத்தியவர். "மஞ்சள் குங்குமம்" என்னும் தமிழ்த் திரைப்படத்தை இலங்கையில் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
+
கிங்ஸிலி செல்லையா, எஸ் வேலணையைச் சேர்ந்த ஓர் புகைப்படக் கலைஞர். இவர் புகைப்படத்துறையோடு நாடகத்திலும் திரைப்படத்திலும் தனது பங்கினைச் செலுத்தியவர். இவர் இலங்கையில்  "மஞ்சள் குங்குமம்" தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  
  

01:42, 4 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கிங்ஸிலி செல்லையா
பிறப்பு
ஊர்
வகை புகைப்படக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிங்ஸிலி செல்லையா, எஸ் வேலணையைச் சேர்ந்த ஓர் புகைப்படக் கலைஞர். இவர் புகைப்படத்துறையோடு நாடகத்திலும் திரைப்படத்திலும் தனது பங்கினைச் செலுத்தியவர். இவர் இலங்கையில் "மஞ்சள் குங்குமம்" தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 206-207


வெளி இணைப்புக்கள்