"ஆளுமை:காந்திகுமார், நடராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=காந்திகுமார், நடராசா|
+
பெயர்=காந்திகுமார்|
 
தந்தை=நடராசா|
 
தந்தை=நடராசா|
 
தாய்=அன்னலெட்சுமி|
 
தாய்=அன்னலெட்சுமி|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நடராசா காந்திகுமார் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் பொறியியளாளர். இவர் யாழ் இந்துக் கல்லூரியில் கல்வி கற்று பின்னர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பயின்று பொறியியலாளராக வெளியேறினார்.
+
காந்திகுமார், நடராசா (1976- )  புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் பொறியியலாளர். இவரது தந்தை நடராசா; இவரது தாய் அன்னலெட்சுமி. இவர் யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பயின்று பொறியியலாளராக வெளியேறினார்.
  
குறுகிய காலத்தில் தன் திறமையால் முன்னுக்கு வந்த பொறியியலாளர்களில் இவரும் ஒருவர். பலரும் வியக்கும் வண்ணம் கொழும்பில் பல தொடர்மாடிவீடுகள், கட்டிடங்கள் நிர்மானிப்பத்ல் பொறியியலாளராக பணியாற்றி தன் திறமையை நிலைநாட்டியுள்ளார்.
+
குறுகிய காலத்தில் தன் திறமையால் முன்னுக்கு வந்தவர். பலரும் வியக்கும் வண்ணம் கொழும்பில் பல தொடர்மாடி வீடுகள், கட்டிடங்கள் கட்டி தன் திறமையை நிலைநாட்டியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|220}}
 
{{வளம்|11649|220}}

03:58, 3 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் காந்திகுமார்
தந்தை நடராசா
தாய் அன்னலெட்சுமி
பிறப்பு 1976
ஊர் புங்குடுதீவு
வகை பொறியியளாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

காந்திகுமார், நடராசா (1976- ) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் பொறியியலாளர். இவரது தந்தை நடராசா; இவரது தாய் அன்னலெட்சுமி. இவர் யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பயின்று பொறியியலாளராக வெளியேறினார்.

குறுகிய காலத்தில் தன் திறமையால் முன்னுக்கு வந்தவர். பலரும் வியக்கும் வண்ணம் கொழும்பில் பல தொடர்மாடி வீடுகள், கட்டிடங்கள் கட்டி தன் திறமையை நிலைநாட்டியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 220