"பகுப்பு:நூலகச் செய்திகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
நூலக செய்திகள், இலங்கை தேசிய நூலகத்தின் செய்தி பிரசுரமாக 2000 இல்  வெளிவர ஆரம்பித்தது. கொழும்பில் இருந்து வெளியான இந்த சஞ்சிகை தேசிய நூலக ஆவணவாக்கல் சேவையின் செய்திகள் தாங்கி வெளியானது. நூல்களை ஆவணப்படுத்தல், நூல் கண்காட்சிகள் நூலக திட்டங்கள் என ஆவணமாக்கலுடன் தொடர்புடைய விடயங்கள் தாங்கி மும்மொழியிலும் இந்த இதழ் வெளியானது.   
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:49, 26 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்