"ஆளுமை:கணபதிக் குருக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கணபதிக் குருக்கள் இந்தியாவிலுள்ள வேதாரணியத்தைச் சேர்ந்த சைவகுருக்கள். யழ்ப்பாணம், மாதகலில் வாழ்ந்து வந்தார். சிற்றம்பலப் புலவர் இவரது மணவராவார். ஆண்டு தோறும் வேதாரணியஞ் சென்று திரும்பும் இவர் தோணிக்காரருக்குப் பயன்படத்தக்க ''கப்பற்பாட்டுக்கள்'' சிலவற்றை பாடியுள்ளார். இவரை ''பஞ்சலக்கணக் கணபதிக் குருக்கள்'' எனக் குறிப்பிடுவதுமுண்டு.
+
கணபதிக் குருக்கள் இந்தியாவிலுள்ள வேதாரணியத்தைச் சேர்ந்த சைவக்குருக்கள். யாழ்ப்பாணம், மாதகலில் வாழ்ந்து வந்தார். சிற்றம்பலப் புலவர் இவரது மாணவராவார். ஆண்டு தோறும் வேதாரணியஞ் சென்று திரும்பும் இவர், தோணிக்காரருக்குப் பயன்படத்தக்கக் ''கப்பற்பாட்டுக்கள்'' சிலவற்றைப் பாடியுள்ளார். இவரைப் ''பஞ்சலக்கணக் கணபதிக் குருக்கள்'' எனக் குறிப்பிடுவதுமுண்டு.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|55}}
 
{{வளம்|963|55}}

04:56, 26 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கணபதிக் குருக்கள்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிக் குருக்கள் இந்தியாவிலுள்ள வேதாரணியத்தைச் சேர்ந்த சைவக்குருக்கள். யாழ்ப்பாணம், மாதகலில் வாழ்ந்து வந்தார். சிற்றம்பலப் புலவர் இவரது மாணவராவார். ஆண்டு தோறும் வேதாரணியஞ் சென்று திரும்பும் இவர், தோணிக்காரருக்குப் பயன்படத்தக்கக் கப்பற்பாட்டுக்கள் சிலவற்றைப் பாடியுள்ளார். இவரைப் பஞ்சலக்கணக் கணபதிக் குருக்கள் எனக் குறிப்பிடுவதுமுண்டு.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 55