"ஆளுமை:கணநாதன், மார்க்கண்டுபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=கணநாதன்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | கணநாதன், | + | கணநாதன், மா. (1958.01.09 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை மார்க்கண்டுபிள்ளை; தாய் இராசேஸ்வரி. வைத்தியசாலை உத்தியோகத்தராகவும், பிரத்தியேக விஞ்ஞான ஆசிரியராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். கேதாரவிரதம், பக்திநெறி, கற்பகத்தின் பெருமை போன்ற நூல்கள் இவரால் எழுதப்பட்டவையாகும். இவர் 2008 இல் சைவப்புலவர் பட்டத்தையும், தமிழில் பாலபண்டிதர் பட்டத்தையும் பெற்றுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|16946|76}} | {{வளம்|16946|76}} |
03:50, 26 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கணநாதன் |
தந்தை | மார்க்கண்டுபிள்ளை |
தாய் | இராசேஸ்வரி |
பிறப்பு | 1958.01.09 |
ஊர் | வட்டுக்கோட்டை |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கணநாதன், மா. (1958.01.09 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை மார்க்கண்டுபிள்ளை; தாய் இராசேஸ்வரி. வைத்தியசாலை உத்தியோகத்தராகவும், பிரத்தியேக விஞ்ஞான ஆசிரியராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். கேதாரவிரதம், பக்திநெறி, கற்பகத்தின் பெருமை போன்ற நூல்கள் இவரால் எழுதப்பட்டவையாகும். இவர் 2008 இல் சைவப்புலவர் பட்டத்தையும், தமிழில் பாலபண்டிதர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 76