"ஆளுமை:எமானுவேல் கமலநாதன், சாமுவேல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=எமானுவேல் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=எமானுவேல் கமலநாதன், சாமுவேல்|
+
பெயர்=எமானுவேல் கமலநாதன்|
 
தந்தை=சாமுவேல்|
 
தந்தை=சாமுவேல்|
 
தாய்=மேரி மாகறற்|
 
தாய்=மேரி மாகறற்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சாமுவேல் எமானுவேல் கமலநாதன் மட்டக்களப்பு, கல்குடாவில் 1925 ஏப்ரல் 27ம் திகதி சாமுவேல், மேரி மாகறற் தம்பதியரின் மகனாக பிறந்தார்.  
+
எமானுவேல் கமலநாதன், சா. (1925. 04. 27) மட்டக்களப்பு, கல்குடாவைச் சேர்ந்தவர். இவரது தந்தை  சாமுவேல்;  இவரது தாய் மேரி மாகறற்.  
  
ஆரம்பக் கல்வியை கோட்டைமுனை தூய செபஸ்தியர் றோ. க. மி. த. ஆண்கள் பாடசாலையிலும் உயர்கல்வியை தூய மிக்கேல் கல்லூரியிலும், மேற்படிப்பை பெரதேனியா பல்கலைக்கழகத்திலும் பெற்ற இவர் ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம், லத்தின், பிரஞ்சு, சிங்களம் முதலிய மொழிகளில் தேர்ந்தவராவார்.  
+
ஆரம்பக் கல்வியைக் கோட்டைமுனை தூய செபஸ்தியார் றோ. க. மி. த. ஆண்கள் பாடசாலையிலும், உயர்கல்வியை தூய மிக்கேல் கல்லூரியிலும், மேற்படிப்பைப் பெரதேனியாப் பல்கலைக்கழகத்திலும் பெற்ற இவர், ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம், லத்தின், பிரஞ்சு, சிங்களம் முதலிய மொழிகளில் தேர்ந்தவராவார்.  
  
தூயமிக்கேல் கல்லூரியின் ஆசிரியராக 1948-1973வரை பணிபுரிந்து பின் அதிபராக பதவி உயர்வு பெற்று 1986 வரை பணி செய்தார். தேசிய தமிழ் சாகித்ய விழாவில் 'தமிழ் ஒளி' விருதும், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தினால் இலக்கிய கலாநிதிப்பட்டமும் பெற்றுக்கொண்டார்.  
+
தூயமிக்கேல் கல்லூரியின் ஆசிரியராக 1948-1973 வரை பணிபுரிந்து பின் அதிபராகப் பதவி உயர்வு பெற்று 1986 வரை பணி செய்தார். தேசியத் தமிழ் சாகித்திய விழாவில் 'தமிழ் ஒளி' விருதும், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தினால் இலக்கிய கலாநிதிப்பட்டமும் பெற்றுக்கொண்டார்.  
  
இவர் இலங்கைக் கலைக் குழு உறுப்பினராகவும், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக கலை கலாச்சாரபீட ஆலோசனைச் சபையின் உறுப்பினராகவும் பணி புரிந்தார். அத்தோடு சமய. சமூக, கல்வித் தாபனங்களில் சமயப் பணிகளில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
+
இவர் இலங்கைக் கலைக்குழு உறுப்பினராகவும், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக கலை, கலாச்சாரபீட ஆலோசனைச் சபையின் உறுப்பினராகவும் பணி புரிந்தார். அத்தோடு சமய. சமூக, கல்வித் தாபனங்களில் சமயப் பணிகளில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3771|76-80}}
 
{{வளம்|3771|76-80}}

00:19, 26 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் எமானுவேல் கமலநாதன்
தந்தை சாமுவேல்
தாய் மேரி மாகறற்
பிறப்பு 1925.04.27
ஊர் மட்டக்களப்பு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

எமானுவேல் கமலநாதன், சா. (1925. 04. 27) மட்டக்களப்பு, கல்குடாவைச் சேர்ந்தவர். இவரது தந்தை சாமுவேல்; இவரது தாய் மேரி மாகறற்.

ஆரம்பக் கல்வியைக் கோட்டைமுனை தூய செபஸ்தியார் றோ. க. மி. த. ஆண்கள் பாடசாலையிலும், உயர்கல்வியை தூய மிக்கேல் கல்லூரியிலும், மேற்படிப்பைப் பெரதேனியாப் பல்கலைக்கழகத்திலும் பெற்ற இவர், ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம், லத்தின், பிரஞ்சு, சிங்களம் முதலிய மொழிகளில் தேர்ந்தவராவார்.

தூயமிக்கேல் கல்லூரியின் ஆசிரியராக 1948-1973 வரை பணிபுரிந்து பின் அதிபராகப் பதவி உயர்வு பெற்று 1986 வரை பணி செய்தார். தேசியத் தமிழ் சாகித்திய விழாவில் 'தமிழ் ஒளி' விருதும், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தினால் இலக்கிய கலாநிதிப்பட்டமும் பெற்றுக்கொண்டார்.

இவர் இலங்கைக் கலைக்குழு உறுப்பினராகவும், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக கலை, கலாச்சாரபீட ஆலோசனைச் சபையின் உறுப்பினராகவும் பணி புரிந்தார். அத்தோடு சமய. சமூக, கல்வித் தாபனங்களில் சமயப் பணிகளில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 76-80