"ஆளுமை:அருளப்பநாவலர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					Gopi (பேச்சு | பங்களிப்புகள்)  | 
				|||
| வரிசை 10: | வரிசை 10: | ||
}}  | }}  | ||
| − | + | அருளப்பநாவலர் அவர்கள் காரைநகரைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட புலவர். கத்தோலிக்க சமயத்தவரான அருளப்பநாவலர் பூலோக சிங்கமுதலியார் என்னும் பெயர் கொண்டவர். இவர் 24 படலமும், 1900 பாடல்களையும் கொண்ட திருச்செல்வர் காவியத்தை இயற்றியவராவார்.  | |
=={{Multi|வளங்கள்|Resources}}==  | =={{Multi|வளங்கள்|Resources}}==  | ||
{{வளம்|3769|274}}  | {{வளம்|3769|274}}  | ||
04:06, 19 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | அருளப்ப நாவலர் | 
| பிறப்பு | |
| ஊர் | காரைநகர் | 
| வகை | புலவர் | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
அருளப்பநாவலர் அவர்கள் காரைநகரைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட புலவர். கத்தோலிக்க சமயத்தவரான அருளப்பநாவலர் பூலோக சிங்கமுதலியார் என்னும் பெயர் கொண்டவர். இவர் 24 படலமும், 1900 பாடல்களையும் கொண்ட திருச்செல்வர் காவியத்தை இயற்றியவராவார்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 274