"ஆளுமை:அருமைநாயகம், கதிரமலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=அருமைநாயகம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | அருமைநாயகம், கதிரைமலை (1951.12.06 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். | + | அருமைநாயகம், கதிரைமலை (1951.12.06 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். 7 ஆம் வகுப்பு வரை கல்வி கற்ற இவர் பின்னர் நாடகம் நடிப்பதில் ஈடுபடத் தொடங்கினார். இவர் சிவகாமி அம்மன் கோவிலில் வெடியரசன் நாடகத்தில் தளபதி வேடம் ஏற்று நடித்து பலரது பாராட்டையும் பெற்றுள்ளதோடு பல ஆலயங்களில் பல நாடகங்கள் நடித்துள்ளார். காரைநகர் கலாச்சார சபையால் 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலைஞர் கௌரவிப்பு விழாவில் ''கலைச்சுடர்'' என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15444|125}} | {{வளம்|15444|125}} |
03:10, 19 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அருமைநாயகம் |
தந்தை | கதிரமலை |
பிறப்பு | 1951.12.06 |
ஊர் | காரைநகர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அருமைநாயகம், கதிரைமலை (1951.12.06 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். 7 ஆம் வகுப்பு வரை கல்வி கற்ற இவர் பின்னர் நாடகம் நடிப்பதில் ஈடுபடத் தொடங்கினார். இவர் சிவகாமி அம்மன் கோவிலில் வெடியரசன் நாடகத்தில் தளபதி வேடம் ஏற்று நடித்து பலரது பாராட்டையும் பெற்றுள்ளதோடு பல ஆலயங்களில் பல நாடகங்கள் நடித்துள்ளார். காரைநகர் கலாச்சார சபையால் 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலைஞர் கௌரவிப்பு விழாவில் கலைச்சுடர் என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 125