"ஆளுமை:அரபா உம்மா, எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | அரபா உம்மா, எம். | + | அரபா உம்மா, எம். கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அலி உதுமான் லெப்பை; தாய் ஸாரா உம்மா. இவர் இஸ்லாமியச் செல்வி, அரபா உதுமான், அரபா மன்சூர் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகளையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, நவமணி, சிந்தாமணி போன்ற பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் பிரசுரமாகியும் வானொலிகளில் ஒலிபரப்பாகியுமுள்ளன. |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|1666|118-120}} | {{வளம்|1666|118-120}} |
22:51, 18 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அரபா உம்மா |
தந்தை | அலி உதுமான் லெப்பை |
தாய் | ஸாரா உம்மா |
பிறப்பு | |
ஊர் | கண்டி |
வகை | |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அரபா உம்மா, எம். கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அலி உதுமான் லெப்பை; தாய் ஸாரா உம்மா. இவர் இஸ்லாமியச் செல்வி, அரபா உதுமான், அரபா மன்சூர் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகளையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, நவமணி, சிந்தாமணி போன்ற பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் பிரசுரமாகியும் வானொலிகளில் ஒலிபரப்பாகியுமுள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 1666 பக்கங்கள் 118-120