"ஆளுமை:அந்தோனிப்பிள்ளை, ப." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அந்தோனிப்பிள்ளை, ப. மன்னார், முருங்கனைச் சேர்ந்த கலைஞர். பாலசிங்கம் என்ற புனைபெயரால் பலராலும் அறியப்பட்டார். விவசாய போதனாசிரியராக கடமையாற்றிய இவர் சிறந்த நடிகரும் நிர்வாகியுமாவார். இவர் பல்வேறு நாடகங்களில் அரச வேடங்களில் நடித்துள்ளார். முருங்கன் கிறிஸ்து அரசர் ஆலயத்திலும், புனித இராயப்பர் ஆலயத்திலும் பல பொறுப்பான பணிகளை ஆற்றியுள்ளார்.  
+
அந்தோனிப்பிள்ளை, ப. மன்னார், முருங்கனைச் சேர்ந்த கலைஞர். பாலசிங்கம் என்ற புனைபெயரால் பலராலும் அறியப்பட்டார். விவசாயப் போதனாசிரியராகக் கடமையாற்றிய இவர் சிறந்த நடிகரும் நிர்வாகியுமாவார். இவர் பல்வேறு நாடகங்களில் அரச வேடங்களில் நடித்துள்ளார். முருங்கன் கிறிஸ்து அரசர் ஆலயத்திலும், புனித இராயப்பர் ஆலயத்திலும் பல பொறுப்பான பணிகளை ஆற்றியுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16379|50}}
 
{{வளம்|16379|50}}

00:50, 13 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அந்தோனிப்பிள்ளை
பிறப்பு
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அந்தோனிப்பிள்ளை, ப. மன்னார், முருங்கனைச் சேர்ந்த கலைஞர். பாலசிங்கம் என்ற புனைபெயரால் பலராலும் அறியப்பட்டார். விவசாயப் போதனாசிரியராகக் கடமையாற்றிய இவர் சிறந்த நடிகரும் நிர்வாகியுமாவார். இவர் பல்வேறு நாடகங்களில் அரச வேடங்களில் நடித்துள்ளார். முருங்கன் கிறிஸ்து அரசர் ஆலயத்திலும், புனித இராயப்பர் ஆலயத்திலும் பல பொறுப்பான பணிகளை ஆற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 50