"ஆளுமை:மேரி அகத்தா ஜெயபாக்கியம், நடேசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 17: | வரிசை 17: | ||
{{வளம்|1855|69-71}} | {{வளம்|1855|69-71}} | ||
{{வளம்|15514|369}} | {{வளம்|15514|369}} | ||
+ | |||
+ | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] |
02:23, 25 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ஜெயா நடேசன் |
தந்தை | ஜோசப் சின்னத்துரை |
தாய் | மேரி திரேசா அமிர்தவல்லி |
பிறப்பு | |
ஊர் | நவாலி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜெயா நடேசன் யாழ்ப்பாணம், நவலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஜோசப் சின்னத்துரை; தாய் மேரி திரேசா அமிர்தவல்லி. இவர் தனது கல்வியை நெடுந்தீவு மகா வித்தியாலயத்திலும் நெடுந்தீவு சென். சவேரியர் பாடசாலையிலும் நெடுந்தீவு திருக்குடும்பம் கன்னியர் மடம் பாடசாலையிலும் திருநெல்வேலி அரசினர் விவசாயப் பாடசாலையிலும் கற்றார். பின் நெடுந்தீவு கன்னியர் மடம் பாடசாலையின் பகுதிநேர ஆசிரியராகக் கடமையாற்றினர்.
புலம்பெயர்ந்து ஜேர்மனிக்குச் சென்ற இவர் 1922ஆம் ஆண்டில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். இவர் முதல் முதலில் எழுதிய புலம் பெயர்ந்தது வந்ததினால் என்ற கவிதை மண் சஞ்சிகையில் வெளியானது. தாயகச் சமாதானம் என்ற நூல் ஒன்றையும் எழுதி வெளியீடு செய்துள்ளார். மேலும் நெஞ்சம் இனிக்கிறதே பிரிவு பொய்யாகப் போகதே என்ற தலைப்பில் கவிதை எழுதி தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1855 பக்கங்கள் 69-71
- நூலக எண்: 15514 பக்கங்கள் 369