"உயிர்த்தீ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி |
|||
வரிசை 15: | வரிசை 15: | ||
− | * [http://noolaham.net/project/04/346/346.pdf உயிர்த்தீ] {{P}} | + | * [http://noolaham.net/project/04/346/346.pdf உயிர்த்தீ (356 KB)] {{P}} |
− | |||
− | |||
வரிசை 26: | வரிசை 24: | ||
இது தனித்தனியாகத் தலைப்பிடப்படாத நளாயினியின் மரபுசாராத நவீன கவிதைகளின் தொகுப்பு. பெரும்பாலானவை ஒரு பெண்ணின் பல்வேறு உணர்வுகளின் மென்மையான வெளிப்பாடுகளாக அமைகின்றன. நளாயினி யாழ்ப்பாண மாவட்டத்தின் சிறுப்பிட்டியில் பிறந்து ஆரம்பக் கல்வியை புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தாவிலும், உயர் கல்வியை யாழ். வேம்படி மகளிர் கல்லூரியிலும் மேற்கொண்டவர். தனது பதினேழாவது வயதிலிருந்து கவிதைத்துறையில் ஈடுபாடு காட்டிவருகின்றார். 1991 முதல் சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருபவர். இது இவரது முதலாவது கவிதைத் தொகுதி. | இது தனித்தனியாகத் தலைப்பிடப்படாத நளாயினியின் மரபுசாராத நவீன கவிதைகளின் தொகுப்பு. பெரும்பாலானவை ஒரு பெண்ணின் பல்வேறு உணர்வுகளின் மென்மையான வெளிப்பாடுகளாக அமைகின்றன. நளாயினி யாழ்ப்பாண மாவட்டத்தின் சிறுப்பிட்டியில் பிறந்து ஆரம்பக் கல்வியை புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தாவிலும், உயர் கல்வியை யாழ். வேம்படி மகளிர் கல்லூரியிலும் மேற்கொண்டவர். தனது பதினேழாவது வயதிலிருந்து கவிதைத்துறையில் ஈடுபாடு காட்டிவருகின்றார். 1991 முதல் சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருபவர். இது இவரது முதலாவது கவிதைத் தொகுதி. | ||
− | |||
+ | '''பதிப்பு விபரம்'''<br/> | ||
உயிர்த் தீ. நளாயினி தாமரைச்செல்வன். சென்னை 600 018: இமேஜ் அன் இம்ப்ரெஷன், உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (சென்னை 600 079: பாவனா பிரிண்டர்ஸ்). | உயிர்த் தீ. நளாயினி தாமரைச்செல்வன். சென்னை 600 018: இமேஜ் அன் இம்ப்ரெஷன், உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (சென்னை 600 079: பாவனா பிரிண்டர்ஸ்). | ||
144 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 21.5 * 14 சமீ. | 144 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 21.5 * 14 சமீ. | ||
வரிசை 34: | வரிசை 32: | ||
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (4415) | -[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (4415) | ||
− | |||
− | |||
04:41, 16 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம்
உயிர்த்தீ | |
---|---|
நூலக எண் | 346 |
ஆசிரியர் | நளாயினி |
நூல் வகை | கவிதை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | இமேஜ் & இம்ப்ரெஷன் |
வெளியீட்டாண்டு | 2005 |
பக்கங்கள் | 144 |
[[பகுப்பு:கவிதை]]
வாசிக்க
- உயிர்த்தீ (356 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
இது தனித்தனியாகத் தலைப்பிடப்படாத நளாயினியின் மரபுசாராத நவீன கவிதைகளின் தொகுப்பு. பெரும்பாலானவை ஒரு பெண்ணின் பல்வேறு உணர்வுகளின் மென்மையான வெளிப்பாடுகளாக அமைகின்றன. நளாயினி யாழ்ப்பாண மாவட்டத்தின் சிறுப்பிட்டியில் பிறந்து ஆரம்பக் கல்வியை புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தாவிலும், உயர் கல்வியை யாழ். வேம்படி மகளிர் கல்லூரியிலும் மேற்கொண்டவர். தனது பதினேழாவது வயதிலிருந்து கவிதைத்துறையில் ஈடுபாடு காட்டிவருகின்றார். 1991 முதல் சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருபவர். இது இவரது முதலாவது கவிதைத் தொகுதி.
பதிப்பு விபரம்
உயிர்த் தீ. நளாயினி தாமரைச்செல்வன். சென்னை 600 018: இமேஜ் அன் இம்ப்ரெஷன், உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (சென்னை 600 079: பாவனா பிரிண்டர்ஸ்).
144 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 21.5 * 14 சமீ.
-நூல் தேட்டம் (4415)