"மலையகத் தொழிற்சங்க வரலாறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி |
|||
வரிசை 2: | வரிசை 2: | ||
நூல்| | நூல்| | ||
நூலக எண் = 312| | நூலக எண் = 312| | ||
− | தலைப்பு = ''' மலையகத் தொழிற்சங்க வரலாறு''' | | + | தலைப்பு = ''' மலையகத் தொழிற்சங்க <br/>வரலாறு''' | |
படிமம் = [[படிமம்:312.JPG|150px]] | | படிமம் = [[படிமம்:312.JPG|150px]] | | ||
ஆசிரியர் = [[:பகுப்பு:அந்தனி ஜீவா|அந்தனி ஜீவா]] | | ஆசிரியர் = [[:பகுப்பு:அந்தனி ஜீவா|அந்தனி ஜீவா]] | | ||
வரிசை 11: | வரிசை 11: | ||
பக்கங்கள் = 24 | | பக்கங்கள் = 24 | | ||
}} | }} | ||
+ | |||
==வாசிக்க== | ==வாசிக்க== | ||
− | * [http://noolaham.net/project/04/312/312.pdf மலையகத் தொழிற்சங்க வரலாறு] {{P}} | + | * [http://noolaham.net/project/04/312/312.pdf மலையகத் தொழிற்சங்க வரலாறு (1.09 MB)] {{P}} |
− | |||
== நூல்விபரம்== | == நூல்விபரம்== | ||
− | |||
இந்நூல் மலையகத் தொழிற்சங்க வரலாறு என்ற தலைப்பில் வீரகேசரி வார வெளியீட்டில் 2003இல் இடம்பெற்ற கட்டுரையின் விரிவாக்கமாகும். இலங்கை தொழிற்சங்க வரலாற்றில் போராளியாகத் திகழ்ந்தவரும், இலங்கை சமசமாஜக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான திருமதி விவியன் குணவர்த்தனாவிற்குக் காணிக்கையாக இச்சிறுநூல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் மலையக வரலாற்றில் கோ.நடேசையர், டாக்டர் மணிவால் போன்றோரின் வருகை, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உதயம், அரசாங்க சபைத் தேர்தல், முல்லோயா போராட்டம், இலங்கை இந்தியன் காங்கிரஸ் தொழிலாளர் சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிலாளர் தேசிய சங்கம், செங்கொடிச் சங்கம் போன்றவற்றின் உதயமும் செயற்பாடும் என்பன சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. விரிவான வரலாறொன்றினை எழுதப்புகும் ஆய்வாளர்களுக்கு இந்நூல் உதவக்கூடும். | இந்நூல் மலையகத் தொழிற்சங்க வரலாறு என்ற தலைப்பில் வீரகேசரி வார வெளியீட்டில் 2003இல் இடம்பெற்ற கட்டுரையின் விரிவாக்கமாகும். இலங்கை தொழிற்சங்க வரலாற்றில் போராளியாகத் திகழ்ந்தவரும், இலங்கை சமசமாஜக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான திருமதி விவியன் குணவர்த்தனாவிற்குக் காணிக்கையாக இச்சிறுநூல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் மலையக வரலாற்றில் கோ.நடேசையர், டாக்டர் மணிவால் போன்றோரின் வருகை, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உதயம், அரசாங்க சபைத் தேர்தல், முல்லோயா போராட்டம், இலங்கை இந்தியன் காங்கிரஸ் தொழிலாளர் சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிலாளர் தேசிய சங்கம், செங்கொடிச் சங்கம் போன்றவற்றின் உதயமும் செயற்பாடும் என்பன சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. விரிவான வரலாறொன்றினை எழுதப்புகும் ஆய்வாளர்களுக்கு இந்நூல் உதவக்கூடும். | ||
− | |||
+ | '''பதிப்பு விபரம்'''<br/> | ||
மலையகத் தொழிற்சங்க வரலாறு. அந்தனி ஜீவா. கண்டி: மலையக வெளியீட்டகம், த.பெ.எண் 32, 1வது பதிப்பு, நவம்பர் 2005. (அக்குறணை: வர்தா பதிப்பகம்). | மலையகத் தொழிற்சங்க வரலாறு. அந்தனி ஜீவா. கண்டி: மலையக வெளியீட்டகம், த.பெ.எண் 32, 1வது பதிப்பு, நவம்பர் 2005. (அக்குறணை: வர்தா பதிப்பகம்). | ||
24 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21.5 * 14.5, ISBN: 955-9084-22-4. | 24 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21.5 * 14.5, ISBN: 955-9084-22-4. | ||
வரிசை 33: | வரிசை 32: | ||
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (3218) | -[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (3218) | ||
− | |||
00:04, 16 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம்
மலையகத் தொழிற்சங்க வரலாறு | |
---|---|
நூலக எண் | 312 |
ஆசிரியர் | அந்தனி ஜீவா |
நூல் வகை | வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மலையக வெளியீட்டகம் |
வெளியீட்டாண்டு | 2005 |
பக்கங்கள் | 24 |
[[பகுப்பு:வரலாறு]]
வாசிக்க
- மலையகத் தொழிற்சங்க வரலாறு (1.09 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
இந்நூல் மலையகத் தொழிற்சங்க வரலாறு என்ற தலைப்பில் வீரகேசரி வார வெளியீட்டில் 2003இல் இடம்பெற்ற கட்டுரையின் விரிவாக்கமாகும். இலங்கை தொழிற்சங்க வரலாற்றில் போராளியாகத் திகழ்ந்தவரும், இலங்கை சமசமாஜக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான திருமதி விவியன் குணவர்த்தனாவிற்குக் காணிக்கையாக இச்சிறுநூல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் மலையக வரலாற்றில் கோ.நடேசையர், டாக்டர் மணிவால் போன்றோரின் வருகை, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உதயம், அரசாங்க சபைத் தேர்தல், முல்லோயா போராட்டம், இலங்கை இந்தியன் காங்கிரஸ் தொழிலாளர் சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிலாளர் தேசிய சங்கம், செங்கொடிச் சங்கம் போன்றவற்றின் உதயமும் செயற்பாடும் என்பன சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. விரிவான வரலாறொன்றினை எழுதப்புகும் ஆய்வாளர்களுக்கு இந்நூல் உதவக்கூடும்.
பதிப்பு விபரம்
மலையகத் தொழிற்சங்க வரலாறு. அந்தனி ஜீவா. கண்டி: மலையக வெளியீட்டகம், த.பெ.எண் 32, 1வது பதிப்பு, நவம்பர் 2005. (அக்குறணை: வர்தா பதிப்பகம்).
24 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21.5 * 14.5, ISBN: 955-9084-22-4.
-நூல் தேட்டம் (3218)