"ஆளுமை:அப்புக்குட்டி ஐயர், சிகிவாகன ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அப்புக்குட்டிஐயர், சிகிவாகன ஐயர் (1891 - 1997) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர்; எழுத்தாளர். இவரது தந்தை சிகிவாகன ஐயர்.  தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வல்லுநர். இவர் சூதுபுராணம், நல்லூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் போன்ற  நூல்களையும் தனிக் கவிகளையும் பாடியுள்ளார்.  
+
அப்புக்குட்டி ஐயர், சிகிவாகன ஐயர் (1891 - 1997) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சிகிவாகன ஐயர்.  தமிழோடு சமஸ்கிருதமும் அறிந்தவர். சூதுபுராணம், நல்லூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் ஆகியவை இவரது நூல்கள். தனிக் கவிகளையும் பாடியுள்ளார்.  
  
04:43, 15 மே 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அப்புக்குட்டிஐயர்
தந்தை சிகிவாகன ஐயர்
பிறப்பு 1891
இறப்பு 1997
ஊர் நல்லூர்
வகை புலவர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்புக்குட்டி ஐயர், சிகிவாகன ஐயர் (1891 - 1997) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சிகிவாகன ஐயர். தமிழோடு சமஸ்கிருதமும் அறிந்தவர். சூதுபுராணம், நல்லூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் ஆகியவை இவரது நூல்கள். தனிக் கவிகளையும் பாடியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 210
  • நூலக எண்: 963 பக்கங்கள் 11