"ஆளுமை:சட்டநாதன், கனகரத்தினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கனகரத்தினம் சட்டநாதன் (1940.04.22 - ) வேலணையப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை கனகரத்தினம். வேலணை பெரும்புலவர் பேரம்பலம் அவர்களின் பேரனாரான இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளன். கதைகளில் சமுதாயத்தின் யதார்த்தமான உறவாடல்களை கொண்ட பாத்திரங்களை நாசுக்காகப் படைப்பவர்.  
+
சட்டநாதன், கனகரத்தினம் (1940.04.22 - ) வேலணையப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை கனகரத்தினம். வேலணை பெரும்புலவர் பேரம்பலம் அவர்களின் பேரனாரான இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளன். கதைகளில் சமுதாயத்தின் யதார்த்தமான உறவாடல்களை கொண்ட பாத்திரங்களை நாசுக்காகப் படைப்பவர்.  
  
இவரது முதல் சிறுகதை தொகுப்பான "மாற்றம்" 1980இல் வெளிவந்தது. 1992ஆல் ஆண்டு மல்லிகை இதழில் வெளிவந்த "நீளும் பாலை" எனும் குறுநாவல் வரதர் அவர்களின் பாராட்டை பெற்றது. "பூரணி" என்ற காலாண்டிதழின் இணையாசிரியராக பணியற்றியுள்ளார். இவரது படைப்புக்களாக மாற்றம், உலா, சட்டநாதன் கதைகள் போன்ற சிறுகதைகள் வெளிவந்தன.  இவரது உலா என்ற சிறுகதை சாகித்திய மண்டல பரிசினைப் பெற்றது.
 
வரிசை 18: வரிசை 18:
  
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் க.சட்டநாதன்]
+
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D சட்டநாதன், கனகரத்தினம் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
வரிசை 24: வரிசை 24:
 
{{வளம்|7571|50}}
 
{{வளம்|7571|50}}
 
{{வளம்|13844|210-213}}
 
{{வளம்|13844|210-213}}
 +
{{வளம்|10198|20}}

23:54, 31 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சட்டநாதன்
தந்தை கனகரத்தினம்
பிறப்பு 1940.04.22
ஊர் வேலணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சட்டநாதன், கனகரத்தினம் (1940.04.22 - ) வேலணையப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை கனகரத்தினம். வேலணை பெரும்புலவர் பேரம்பலம் அவர்களின் பேரனாரான இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளன். கதைகளில் சமுதாயத்தின் யதார்த்தமான உறவாடல்களை கொண்ட பாத்திரங்களை நாசுக்காகப் படைப்பவர்.

இவரது முதல் சிறுகதை தொகுப்பான "மாற்றம்" 1980இல் வெளிவந்தது. 1992ஆல் ஆண்டு மல்லிகை இதழில் வெளிவந்த "நீளும் பாலை" எனும் குறுநாவல் வரதர் அவர்களின் பாராட்டை பெற்றது. "பூரணி" என்ற காலாண்டிதழின் இணையாசிரியராக பணியற்றியுள்ளார். இவரது படைப்புக்களாக மாற்றம், உலா, சட்டநாதன் கதைகள் போன்ற சிறுகதைகள் வெளிவந்தன. இவரது உலா என்ற சிறுகதை சாகித்திய மண்டல பரிசினைப் பெற்றது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 22-23
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 50
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 210-213
  • நூலக எண்: 10198 பக்கங்கள் 20