"ஆளுமை:சேவியர், தே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=சேவியர், தே.|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=சேவியர் | + | பெயர்=சேவியர்| |
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சேவியர் ( | + | சேவியர், தே. (1949.05.25 - ) யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். நந்தினி சேவியர் எனும் புனைப்பெயரால் இவர் பலராலும் அறியப்பட்டுள்ளார். மட்டுவில் கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை,சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திருஇருதயக் கல்லூரி ஆகிய பாடசாலைகளிலும் தொடர்ந்து யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியிலும் இவர் கல்வி கற்றுள்ளார். |
+ | இவருடைய படைப்புக்கள் தாயகம், மல்லிகை, வாகை, அலை, புதுசு, இதயம், ஒளி,சிந்தாமணி, வீரகேசரி, தொழிலாளி, சுதந்திரன், ஈழமுரசு, ஈழநாடு ஆகிய சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், நெல்லிமரப் பள்ளிக்கூடம் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் நந்தினி சேவியர் படைப்புகள் என்ற நூலையும் இவர் எழுதியுள்ளார். கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருது, வடமாகாண சிறந்த நூல் பரிசு, சாகித்திய மண்டலப் பரிசு, கலாபூஷணம் விருது ஆகிய விருதுகளையும், பரிசுகளையும் இவர் பெற்றுள்ளார். | ||
− | == | + | |
− | + | ==இவற்றையும் பார்க்கவும்== | |
+ | * [[:பகுப்பு:நந்தினி சேவியர்|இவரது நூல்கள்]] | ||
== வெளி இணைப்புக்கள்== | == வெளி இணைப்புக்கள்== | ||
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் சேவியர்] | * [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் சேவியர்] | ||
+ | |||
+ | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
+ | {{வளம்|230|13-14}} |
02:40, 31 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சேவியர் |
பிறப்பு | 1949.05.25 |
ஊர் | மட்டுவில் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சேவியர், தே. (1949.05.25 - ) யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். நந்தினி சேவியர் எனும் புனைப்பெயரால் இவர் பலராலும் அறியப்பட்டுள்ளார். மட்டுவில் கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை,சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திருஇருதயக் கல்லூரி ஆகிய பாடசாலைகளிலும் தொடர்ந்து யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியிலும் இவர் கல்வி கற்றுள்ளார்.
இவருடைய படைப்புக்கள் தாயகம், மல்லிகை, வாகை, அலை, புதுசு, இதயம், ஒளி,சிந்தாமணி, வீரகேசரி, தொழிலாளி, சுதந்திரன், ஈழமுரசு, ஈழநாடு ஆகிய சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், நெல்லிமரப் பள்ளிக்கூடம் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் நந்தினி சேவியர் படைப்புகள் என்ற நூலையும் இவர் எழுதியுள்ளார். கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருது, வடமாகாண சிறந்த நூல் பரிசு, சாகித்திய மண்டலப் பரிசு, கலாபூஷணம் விருது ஆகிய விருதுகளையும், பரிசுகளையும் இவர் பெற்றுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 230 பக்கங்கள் 13-14