"ஆளுமை:வீரசொக்கன், வீரபத்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வீரசொக்கன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=வீரசொக்கன், வீ. |
+
பெயர்=வீரசொக்கன் |
தந்தை=|
+
தந்தை=வீரபத்திரன்|
தாய்=|
+
தாய்=முத்துராக்காய்|
 
பிறப்பு=1953.07.09|
 
பிறப்பு=1953.07.09|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=|
+
ஊர்=புத்தளம்|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=உடப்பூர் வீரசொக்கன், உடப்பூரான், அலைமுகிலன்  |
 
புனைபெயர்=உடப்பூர் வீரசொக்கன், உடப்பூரான், அலைமுகிலன்  |
வரிசை 11: வரிசை 11:
  
வீரசொக்கன் (பி. 1953, ஜுலை 09) ஒரு ஈழத்து எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவர்.உடப்பூர் வீரசொக்கன், உடப்பூரான், அலைமுகிலன் ஆகிய பெயர்களில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகளை எழுதியுள்ளார்.
+
வீரசொக்கன் (1953.07.09 - ) புத்தளம், உடப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர்;  ஊடகவியலாளர். இவரது தந்தை வீரபத்திரன்; தாய் முத்துராக்காய். உடப்பு தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் முந்தல் - பிரதேச செயலகத்தில் எழுதுவினைஞராகப் பணியாற்றியுள்ளார். உடப்பூர் வீரசொக்கன், உடப்பூரான், அலைமுகிலன் ஆகிய புனைபெயர்களில் எழுதிவரும் இவரது முதலாவது ஆக்கம்  1977ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் ‘முத்தலச் சிறப்புப் பெற்ற முன்னேஸ்வரம்' எனும் தலைப்பில் வெளியானது. இதிலிருந்து 20க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 300க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 500க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.
  
 +
உடப்பு ஸ்ரீ திரௌபதையம்மன் (பார்த்தசாரதி) ஆலய வரலாறு, கங்கை நீர் வற்றவில்லை, அலைகடல் ஓரத்தில் தமிழ் மணம், வீராவின் கதம்ப மாலை, கீர்த்திமிகு உடப்பு ஸ்ரீ திரௌபதையம்மன் - முதலாம் பதிப்பு, முண்டத்துண்டு ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார். கலை இளவல், கீர்த்திபாதிய, தேச கீர்த்தி, தமிழ் மணி, கலைதீபம் ஆகிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
+
==இவற்றையும் பார்க்கவும்==
{{வளம்|1857|75-80}}
+
* [[:பகுப்பு:உடப்பூர் வீரசொக்கன்|இவரது நூல்கள்]]
  
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D உடப்பூர் வீரசொக்கன் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
  
== வெளி இணைப்புக்கள்==
+
=={{Multi|வளங்கள்|Resources}}==
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் வீரசொக்கன்]
+
{{வளம்|1857|75-80}}
 +
{{வளம்|15216|03-06}}

23:26, 30 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் வீரசொக்கன்
தந்தை வீரபத்திரன்
தாய் முத்துராக்காய்
பிறப்பு 1953.07.09
ஊர் புத்தளம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வீரசொக்கன் (1953.07.09 - ) புத்தளம், உடப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர்; ஊடகவியலாளர். இவரது தந்தை வீரபத்திரன்; தாய் முத்துராக்காய். உடப்பு தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் முந்தல் - பிரதேச செயலகத்தில் எழுதுவினைஞராகப் பணியாற்றியுள்ளார். உடப்பூர் வீரசொக்கன், உடப்பூரான், அலைமுகிலன் ஆகிய புனைபெயர்களில் எழுதிவரும் இவரது முதலாவது ஆக்கம் 1977ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் ‘முத்தலச் சிறப்புப் பெற்ற முன்னேஸ்வரம்' எனும் தலைப்பில் வெளியானது. இதிலிருந்து 20க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 300க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 500க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.

உடப்பு ஸ்ரீ திரௌபதையம்மன் (பார்த்தசாரதி) ஆலய வரலாறு, கங்கை நீர் வற்றவில்லை, அலைகடல் ஓரத்தில் தமிழ் மணம், வீராவின் கதம்ப மாலை, கீர்த்திமிகு உடப்பு ஸ்ரீ திரௌபதையம்மன் - முதலாம் பதிப்பு, முண்டத்துண்டு ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார். கலை இளவல், கீர்த்திபாதிய, தேச கீர்த்தி, தமிழ் மணி, கலைதீபம் ஆகிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1857 பக்கங்கள் 75-80
  • நூலக எண்: 15216 பக்கங்கள் 03-06