"ஆளுமை:சுப்பிரமணியம், வே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சுப்பிரமணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சுப்பிரமணியம், வே. |
+
பெயர்=சுப்பிரமணியம்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சுப்பிரமணியம் ஓர் எழுத்தாளர். முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்தவர். ஆசிரியராக பணியாற்றியுள்ளார். முல்லைமணி எனும் புனைப்பெயரில் பிரபல்யமானவர். சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள், நாவல்களை எழுதியுள்ளார்.
+
சுப்பிரமணியம், வே. முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் முல்லைமணி என்ற புனைபெயரால் பலராலும் அறியப்பட்டார். இலங்கை பல்கலைக்கழக தமிழில் சிறப்பு கலைமாணி பட்டம் பெற்றுள்ள இவர் 2005இல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி (முனைவர்) பட்டத்தையும் பெற்றுள்ளதோடு ஆசிரியராகவும் அதிபராகவும் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராகவும் கொத்தணி அதிபராகவும் பிரதம கல்வி அதிகாரியாகவும் மாவட்ட கல்விப்பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.  
  
 +
தணியாத தாகம், மல்லிகைவனம், வன்னியின் கதை, கொக்கிளாய் மாமி, அரசிகள் அழுவதில்லை, கொண்டுவந்த சீதனம், வன்னியர் திலகம், முகஞ்சோலை, இலக்கியப்பார்வை, வன்னியியற் சிந்தனை, தமிழ்மொழி பயிற்சி ஆகியன இவரது படைப்புக்களாகும்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
+
==இவற்றையும் பார்க்கவும்==
{{வளம்|247|(அட்டை)}}
+
* [[:பகுப்பு:சுப்பிரமணியம், வே.|இவரது நூல்கள்]]
  
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் சுப்பிரமணியம்]
+
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D சுப்பிரமணியம், வே.  பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
 +
 
 +
 
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|247|(அட்டை)}}
 +
{{வளம்|397|14}}

01:15, 8 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சுப்பிரமணியம்
பிறப்பு
ஊர் முள்ளியவளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம், வே. முல்லைத்தீவு, முள்ளியவளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் முல்லைமணி என்ற புனைபெயரால் பலராலும் அறியப்பட்டார். இலங்கை பல்கலைக்கழக தமிழில் சிறப்பு கலைமாணி பட்டம் பெற்றுள்ள இவர் 2005இல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி (முனைவர்) பட்டத்தையும் பெற்றுள்ளதோடு ஆசிரியராகவும் அதிபராகவும் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராகவும் கொத்தணி அதிபராகவும் பிரதம கல்வி அதிகாரியாகவும் மாவட்ட கல்விப்பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

தணியாத தாகம், மல்லிகைவனம், வன்னியின் கதை, கொக்கிளாய் மாமி, அரசிகள் அழுவதில்லை, கொண்டுவந்த சீதனம், வன்னியர் திலகம், முகஞ்சோலை, இலக்கியப்பார்வை, வன்னியியற் சிந்தனை, தமிழ்மொழி பயிற்சி ஆகியன இவரது படைப்புக்களாகும்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 247 பக்கங்கள் (அட்டை)
  • நூலக எண்: 397 பக்கங்கள் 14