"முற்றத்தில் சிந்திய முத்துக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 13: வரிசை 13:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
{{வெளியிடப்படவில்லை}}
 
{{வெளியிடப்படவில்லை}}
 +
  
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==

02:08, 3 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

முற்றத்தில் சிந்திய முத்துக்கள்
1949.JPG
நூலக எண் 1949
ஆசிரியர் கோகிலா மகேந்திரன்
நூல் வகை உளவியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் vivo
வெளியீட்டாண்டு 2006
பக்கங்கள் vi + 70

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


உள்ளடக்கம்

  • வலயக் கல்விப்பணிப்பாளரின் எண்ணங்களில் இருந்து - ப. விக்னேஸ்வரன்
  • நூலின் பிரதம ஆசிரியர் உள்ளம் திறந்து - கோகிலா மகேந்திரன்
  • உள ஆரோக்கியம்
    • உள ஆரோக்கியம் பற்றிய பொது அறிமுகம்
      • உள ஆரோக்கியம்
      • உன்னத ஆளுமை உள்ளவர்களின் இயல்புகள்
    • உளவளத்துணை அறிமுகம்
  • நெருக்கீட்டு நிலைகளில் ஏற்படும் பொதுவான உளப்பிரச்சினைகள்
    • நெருக்கீடு
      • பொது அறிமுகம்
      • நெருக்கீட்டு விஷவட்டம்
    • இழவிரக்கம்
    • மனச்சோர்வு
      • அறிமுகம்
      • மனச்சோர்வு ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்
      • மனச்சோர்வை இருபெரும் வகைகளில் பார்க்கலாம்
      • மனச்சோர்வுக்குரிய சிகிச்சை முறைகள்
    • அச்சநோய்
    • நெருக்கீட்டுப் பிற்பட்ட மனவடு
      • அறிமுகம்
      • மனவடுக்குரிய நெருக்கீட்டுச் சம்பவம்
      • அலார விளைவுகள்
      • நெருக்கீட்டுக்குப் பிற்பட்ட மனவடுவை இனம் காண்பதற்குப் பூர்த்தியாக்கப்பட வேண்டிய நிபந்தனைகள்
      • பயவலைப்பின்னல்
      • ஞாபகம்
  • நெருக்கீடுகள் பிள்ளைகளின் கல்வியில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள்
    • கல்விச் செயற்பாடு
    • கல்விச் செயற்பாட்டில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்
    • கல்விச் செயற்பாடுகளில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள்
    • உதவுவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளும் பெறக்கூடிய பயன்களும்
  • ஆசிரியர்களும் உளவளத்துணைச்செயற்பாடும்
    • அறிமுகம்
    • உளவளத்துணையாளர் தெரிவு
    • உளசக்தி தீய்தலும், மீள்சக்தி உருவாக்கமும்
    • தண்டனைகளும் உளவளத்துணையாளரும்
    • உளவளத்துணையாளர் வகிபங்கு
  • உளவளத்துணைச் செயற்பாட்டில் பாடசாலை அதிபரின் வகிபங்கு
    • அறிமுகம்
    • தகவல் தருபவர்
    • இணைப்பாளர்
    • வசதி செய்பவர்
    • கவிநிலை தருபவர்