"வைகறை 2005.07.08" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - ".jpg" to ".JPG") |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
− | * [http://noolaham.net/project/22/2169/2169.pdf வைகறை 50 (10.4 MB)] {{P}} | + | * [http://noolaham.net/project/22/2169/2169.pdf வைகறை 2005.07.08 (50) (10.4 MB)] {{P}} |
01:27, 1 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்
வைகறை 2005.07.08 | |
---|---|
நூலக எண் | 2169 |
வெளியீடு | ஆடி 8, 2005 |
சுழற்சி | மாதம் இருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- வைகறை 2005.07.08 (50) (10.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- லண்டன் நகரில் தொடர் குண்டு வெடிப்பு! 37 பேர் பலி 700க்கு மேற்பட்டோர் காயம்
- ரொரன்ரோ, மொன்றியால் நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது
- பயங்கரவாதத்துக்கு நிதி வழங்க்குவதைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் தமிழ் உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் நிறைவேறியது
- பொதுக் கட்டமைப்புக்குப் பின்..
- புலம் பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும் - சந்திரவதனா
- இராணுவக் கெடுபிடிகளை கண்டித்து குருநகரில் மறியல் போராட்டம்
- வவுனியாவில் கரும்புலிகள் நாள் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிப்பு
- பொதுக் கட்டமைப்புக்கு ஆட்சேபம் தெரிவித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
- சிவராம் படுகொலை வழக்கில் சந்தேக நபர் நீதிமன்றில் அடையாளம் காட்டப்படவில்லை
- முத்தலிப்பின் கொலை தொடர்பாக சிங்களவர் ஒருவரும் இரு தமிழர்களும் கைது
- தற்போதைய பாதுகாப்பை விட மேலதிக பாதுகாப்பை இராணுவம் வழங்காது
- புலிகளின் காலக்கெடுவை உதாசீனம் செய்தால் மீண்டும் போர் மூளும் அபாயம்
- விடுதலைப் புலிகளின் விமானங்கள் இந்தியாவை அச்சுறுத்தவில்லை - இந்திய கடற்படை தளபதி கூறுகிறார்
- பொதுக் கட்டமைப்புக்கு எதிரான உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்பு
- யூதத் தீவிரவாதிகளால் இஸ்ரேலியப் பிரதமர் ஷரோனின் உயிருக்கு ஆபத்து! - இஸ்ரேலிய ஜனாதிபதி
- பிரசுரத்தடை கோரி Homolka சமர்ப்பித்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது
- மத்திய ஆசியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் - சீனாவும் ரஷ்யாவும் இணைந்து கோரிக்கை
- ஐ.நா. பாதுகாப்பு மன்ற விரிவாக்கம்! தீர்மானம் தாக்கல் செய்ய இந்தியா உள்ளிட்ட ஜி-4 நாடுகள் திட்டம்
- தகவல் தந்தவரை காட்டிக் கொடுக்காத "நியூயோர்க் டைம்ஸ்" நிருபருக்கு சிறை
- மீண்டும் அரியாசனத்தில் காஞ்சி சங்கராச்சாரியார்
- அரசியல் ஆரூடங்களைப் பொய்யாக்கியுள்ள ஈரானிய ஜனாதிபதித் தேர்தல்
- பிரதமர் மாட்டின் ஒரு சிறந்த நிர்வாகி ஆனால் மோசமான தலைவர்
- பிரதமர் கதிரைக்கு காத்திருக்கும் எதிர்க் கட்சித் தலைவர்
- மத்தியில் ஆட்சியை நிர்ணயிக்கும் குபெக் மாகாண பிரிவினைவாதக் கட்சித் தலைவர்
- கனடிய மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அரசியல்வாதி Layton
- வறுமைக்கு எதிராய்: LIVE 8 சில குறிப்புக்கள் - டிசே தமிழன்
- இந்திய அமெரிக்க உறவு இந்திரா காந்தியின் வார்த்தைகளில்
- பத்திரிகைச் சுதந்திரமும் பத்திரிகைத் தர்மமும் - பூ.மணிமாறன்
- திரையும் இசையும்:
- என் வழி எம்.ஜி.ஆர் வழி சீறும் விஜயகாந்த்
- கமலின் அடுத்த படம்
- தங்கர்பச்சானை கவர்ந்த ரஜினிகாந்த்
- ஜனநாதன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படம்
- பிரசாந்துக்குக் கல்யாணம்
- கண்ணியமாக ஒரு படம்!
- நெகிழ வைத்த சிவகுமார்
- வரலாற்றில் சில பக்கங்கள்: தலைவர்களும் புரட்சியாளர்களும் மார்ட்டின் லூதர் கிங் 2 - கே.ஜே.ரமேஷ்
- வங்கதேசப் போரின் போது அமெரிக்கக் கப்பல் - அமெரிக்க தூதுவரகம் அமெரிக்க உள்துறைக்கு அனுப்பிய தந்தி
- சென்றவாரத் தொடர்ச்சி: நாவல் 7.3: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
- சிறுகதை: கதைசொல்லியும் Gang fights ம் - டிசே தமிழன்
- விளையாட்டு:
- விம்பிள்டன் மகளிர் டென்னிஸ்: கடுமையான போராட்டத்தின் பின்னர் வீனஸ் விம்பிள்டன் கிண்ணத்தை கைப்பற்றினார்
- 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த லண்டன் நகர் தெரிவு
- தொடர்ந்து மூன்றாவது தடவையாக பெடரர் விம்பிள்டன் சாம்பியன்
- இங்கிலாந்து - அவுஸ்ரேலியா: பரபரப்பான இறுதிப் போட்டி சமநிலையில் முடிந்தது
- லாரா இல்லாத மேற்கிந்திய அணிக்கு எதிராக பந்து வீசுவது குறித்து கவலைப்படுகிறார் முரளி
- கவிதைப் பொழில்:
- இருப்பொன்று போதாது இருத்தல் பற்றியெண்ணி இருத்தற்கு! - வ.ந. கிரிதரன்
- ஆதிக்கம் - அகில்
- அவனது கவிதைகள் - பாலு மணிமாறன்
- சிறுவர் வட்டம்: முதல் அரங்கம் - மதுரா
- யூலை 3ம் திகதி ஸ்காபரோ நகர மண்டபத்தில் நடைபெற்ற கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் "பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்" வெளியீட்டு விழாவில் சில காட்சிகள்