"வைகறை 2005.04.01" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - ".jpg" to ".JPG") |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
− | * [http://noolaham.net/project/22/2156/2156.pdf வைகறை 37 (42.3 MB)] {{P}} | + | * [http://noolaham.net/project/22/2156/2156.pdf வைகறை 2005.04.01 (37) (42.3 MB)] {{P}} |
00:30, 1 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்
வைகறை 2005.04.01 | |
---|---|
| |
நூலக எண் | 2156 |
வெளியீடு | சித்திரை 1, 2005 |
சுழற்சி | மாதம் இருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 32 |
வாசிக்க
- வைகறை 2005.04.01 (37) (42.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- அரசியல் சூன்யத்துக்குள் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் வைத்திருப்பதே அரசின் நோக்கம்
- கருணையின் பெயரால் ஒரு கொலை
- சுமாத்ராவில் தொடர் நிலநடுக்கங்கள் இரவில் மக்கள் வீதிகளில் தஞ்சம்
- ஏப்ரல் மாற்றங்கள்
- சிந்திக்க ஒரு நொடி: ஒரு தேசாபிமானியின் கவலை - வாஸந்தி
- அகதி முகாமில் விடுதலைப் புலிகள் மீது அதிரடிப் படையினர் மோசமான தாக்குதல்! குயிலின்பன் உட்பட 4 விடுதலைப் புலிகள் படுகாயம்
- புலிகளின் பகுதிக்குள் துப்பாக்கிச் சூடு! இரு பொதுமக்கள் பலி
- சமாதனப் பேச்சு இப்போதைக்கு இல்லை என்கிறார் கதிர்காமர்
- ஜே.வி.பி யுடன் உறவை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட்டுகள்
- வெளிநாடுகள் வழங்கிய பணத்தை ஜே.வி.பி கூட்டணி விழுங்கிவிட்டது - வாசுதேவ நாணயக்கார
- சுமாத்திராவில் பாரிய பூகம்பம் நூற்றுக்கு மேற்பட்டோர் பலி! கடல்கோள் அச்சத்தால் ஆசிய நாடுகளில் மக்கள் இடம்பெயர்வு
- ஐ.நா செயலாளர் நாயகம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை - விசாரணைக்குழு முடிவு
- சராசரி இந்திய அரசியல்வாதி ஆகின்றாரா சோனியா காந்தி
- பலவீனமடைந்து செல்லும் முஸ்லீம் அரசியல் தலைமை
- அமெரிக்க ஆசீர்வாதத்துடன் இன்னுமொரு ஆட்சிமாற்றம்
- கிழக்கில் இரு விடுதலைப்புலி உறுப்பினர்கள் வெட்டிக் கொலை!
- டிரக் மோதி இருவர் பலியான வழக்கில் இராணுவ வீரருக்கு ஒரு வருடத்துக்குச் சிறை
- புலிகளின் வவுனியா அலுவலகம் மீது குண்டுத் தாக்குதல்
- கொழும்பில் மைக்கல் ஜாக்ஸனின் நிகழ்ச்சி
- ஈ.பி.டி.பி வாகனம் மீது துப்பாக்கிச் சூடு ஒருவர் கைது
- கொழும்பில் நில அதிர்வு
- மன்னாரில் போதைப் பொருட்களுடன் ஆறு பேர் கைது
- தமிழ் மொழியை நடைமுறைப்படுத்துவது பற்றி - அமைச்சர் டியூ.குணசேகரா
- இந்தியா கடல்கோள் எச்சரிக்கை கருவிமூலம் இலவசமாக தகவல் பரிமாற்றம் - கபில் சிபல்
- 100 மீற்றர் பாதுகாப்பு வலயத்தை எதிர்ப்போருக்கு மீண்டும் ஏற்பட்ட பூகம்பம் கற்பித்திருக்கும் பாடம் - நிதியமைச்சர் சரத் அமுனுகம
- உடல் நலம்: "முதியோர் உளவியல்"
- சமுகம்: வராதே வரவல்லாய்...
- சமையல்
- சீனா சமோசா
- சீன வகைப் பிரியாணி
- திரையும் இசையும்: சந்திரமுகியும் ஜெயிக்கட்டும் - கமல்
- கார்ட்டூனிஸ்ட் ஓ.வி விஜயன் காலமானார்
- பாலசந்தர் இயக்கும் "பொய்"
- பார்வை: ஏழாம் உலகம்! - சுமதி ரூபன்
- நாவல்: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
- "போல் பாட்" ஒரு வாழ்க்கை வரலாறு
- சிறுகதை: பிளாஸ்டிக் - சுமதி ரூபன்
- சென்றவாரத் தொடர்ச்சி: தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி 3.1 - சி.ஜெயபாரதன்
- கவிதைப் பொழில்: மலை ஆட்டின் பிரார்த்தனை - வ.ஐ.ச. ஜெயபாலன்
- சிறுவர் வட்டம்:
- முல்லாவின் கதைகள்
- மலிவான பொருள்
- நாங்களும் அறிந்துகொள்வோம்: காளான்
- அடை காக்கும் அப்பா!
- யானைக்கு வந்த திருமண ஆசை
- விளையாட்டு:
- மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் பாக்கிஸ்தான் வெற்றி
- 500 வது விக்கெட்டுக்காக ஜூலை வரை காத்திருக்கும் மெக்ராத்