"வைகறை 2005.01.06" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - ".jpg" to ".JPG")
வரிசை 10: வரிசை 10:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/22/2145/2145.pdf வைகறை 26 (25.9 MB)] {{P}}
+
* [http://noolaham.net/project/22/2145/2145.pdf வைகறை 2005.01.06 (26) (25.9 MB)] {{P}}
  
  

23:58, 29 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

வைகறை 2005.01.06
2145.JPG
நூலக எண் 2145
வெளியீடு தை 6, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க


உள்ளடக்கம்

  • ஐ.நா. செயலாளர் நாயகம் வடபகுதியையும் பார்வையிடுவார் - எதிர்பார்ப்புடன் தமிழ்மக்கள்
  • உதவிப் பொருட்களுடன் கனடிய மீட்புப் படையணி அம்பாறை செல்கிறது
  • முன்பு எப்போதுமில்லாத உதவி அவசியம் - சர்வதேச மாநாட்டில் வலியுறுத்தல்
  • இயற்கை அனர்த்தமும் வல்லரசிகளும்
  • 'சுனாமி' அனர்த்தத்தையும் இனவாத அளவுகோலினால் அளக்கும் ஜே.வி.பி
  • காலி, கட்டுநாயக்காவில் அமெரிக்க படை நிலை கொண்டிருக்கும்
  • கனடாவிலிருந்து 200 மீட்புப் பணியாளர்கள் இரு விமானங்களில் இலங்கை செல்கிறார்கள்
  • அமெரிக்காவின் மற்றொரு யுத்தக் கப்பலும் இலங்கை வருகிறது
  • பாதிக்கப்பட்ட சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸார் எச்சரிக்கை
  • மட்டு. மாவட்டத்தில் உயிரிழந்தோர் 2407
  • குடாநாட்டில் பாதிக்கப்பட்ட படைமுகாம்களை இராணுவ கடற்படைத் தளபதிகள் பார்வை
  • பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்பட்ட பெருந்தொகை நிவாரணம் மோசடி
  • புலிகளின் பகுதியில் எவரும் தடையின்றி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அனுமதி! சில ஊடகங்களின் விஷமத்தனமான பிரசாரத்தையிட்டு கவலை தெரிவிப்பு
  • உள்விவகாரத்தில் அந்நிய படையின் தலையீட்டை அனுமதிக்க முடியாது - நிலைமை மாறினால் ஐ.தே.க. எதிர்க்குமென ரணில் கூறுகிறார்
  • இலங்கையில் மீட்புப் பணியில் 2 பாகிஸ்தான் கப்பல்கள் பங்கேற்கும்
  • கனேடியக் கரையிலும் சுனாமி தாக்கலாம்
  • பாக்தாத் ஆளுநர் சுட்டுக் கொலை
  • அவதானிக்கத் தவறிய ஆய்வாளர்களும் அழிவுற்ற இலங்கையும்
  • கடற்கோள் நிவாரணப் பணிகளில் இந்தியா காணும் இராஜதந்திர மேம்பாடு! பிராந்திய வல்லரசாக அயல்நாடுகளுக்கு அவசர உதவி
  • ஜே.என். தீக்ஷித் காலமானார்
  • காலித் துறைமுகப் புனரமைப்பு பணியில் இந்தியக் கடற்படையினர்
  • மன்னாரில் கைக்குண்டு வீச்சு
  • ஆசியாவின் பேரழிவுகளைத் தவிர்த்திருக்க முடியுமா?
  • 'விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது சுனாமி' - எட் ஸ்டோட்டார்ட்
  • மருத்துவம்:
    • மழலைப் பாசை எப்போது சரியாகும்?
    • இதய நோய் உயிரிழப்புகளை தடுக்க புதிய யுக்தி
  • இந்துமாக் கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலை மதில்கள்! - சி.ஜெயபாரதன்
  • மரபணு மாற்றிய பயிர்கள் பட்டினி உலகின் தீர்வாகுமா? - பொ.ஐங்கரநேசன்
  • வதைபடும் மழைக்காட்டு வளம் ஆண்டொன்றுக்கு 17,000 தாவர - விலங்கினங்களைப் பூண்டோடு தொலைத்துக் கொண்டிருக்கிறது பூமி! - பொ.ஐங்கரநேசன்
  • திரைக் கதம்பம்: படிப்படியாக முன்னேறுகிறேன் - பரத்
  • தமிழ் திரைப்படங்களை திராவிடர் கழகங்கள் 25 வருடகாலம் பின் தள்ளிவிட்டன! - வானரன்
  • நாவல் 26: லங்கா ராணி - அருளர்
  • சிறுகதை: கனவு வலி - பா.சத்தியமோகன்
  • சிறுவர் வட்டம்: வரி இல்லாத புலி
  • கவிதைப் பொழில்:
    • கடற்கோள் - வ.ஐ.ச. ஜெயபாலன்
    • தத்தம் வார்த்தைகள் - யவனிகா ஸ்ரீராம்
    • கால நிழல் - கோகுலராகவன்
    • மண்ணின் உயிர் - சு.வில்வரத்தினம்
  • விளையாட்டு:
    • சிட்னி டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி
    • ஆஸி. ஓபன் போட்டிக்கு அகஸ்ஸி தயார்! 17 ல் தொடங்குகிறது
    • சுனாமி நிதி கிரிக்கெட்: கங்குலி தலைமையில் ஆசிய லெவன் அணி
    • உலக லெவனுடன் விளையாட நியூஸிலாந்து முயற்சி
    • கார்பந்தய வீரர் ஷூமாக்கரின் பாதுகாவலர் சுனாமி அலையில் பலி
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.01.06&oldid=175769" இருந்து மீள்விக்கப்பட்டது