"காலம் 2007.06 (28&29)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - ".jpg" to ".JPG") |
|||
வரிசை 12: | வரிசை 12: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
− | * [http://noolaham.net/project/24/2385/2385.pdf காலம் 28&29 (21.0 MB)] {{P}} | + | * [http://noolaham.net/project/24/2385/2385.pdf காலம் 2007.06 (28 & 29) (21.0 MB)] {{P}} |
00:54, 26 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்
காலம் 2007.06 (28&29) | |
---|---|
நூலக எண் | 2385 |
வெளியீடு | ஜூன் 2007 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | செல்வம் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 156 |
வாசிக்க
- காலம் 2007.06 (28 & 29) (21.0 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆசிரியரின் இதயத்திலிருந்து - செல்வம் அருளானந்தம்
- நேர்காணல்:பருத்து வீரன் குறித்து இயக்குநர் அமீருடன் ஓர் உரையாடல் - சந்திப்பு:அய்யப்ப மாதவன்
- உலகத்துக்கு எழுதிய கடிதம் - அ.முத்துலிங்கம்
- கவிதை: திணை மயக்கம் - சேரன்
- சிறுகதை:ஹசர் தினார் - எஸ்.ராமகிருஷ்ணன்
- என்றும் நிலைத்திருக்கும் அரும்பணி -திரைப்படம் சில அவதானங்கள் - பா.துவாரகன்
- அஞ்சலி ச.வில்வரத்தினம்:மலர்கள் நனைந்தன பனியாலே - என்.கே.மகாலிங்கம்
- சிறுகதை:ஆட்டுக்குட்டிகளும் உதிர்ந்த சில இலைகளும் - இளங்கோ
- கவிதை: உன்னில் உறைந்து போனேன்.. - டானியல் ஜீவா
- சினிமா:ஐரோப்பா ஐரோப்பா - T.K.கேதாரநாதன்
- சிறுகதை:பரபாஸ் - ஷோபா சக்தி
- வெறுமைகளின் வன்முறை இருத்தலை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு...! - நிவேதா
- டொன்னி ஹறிஸின் ஓவியம் தந்த நட்பும் திருப்பமும் - மனுவல் ஜேசுநாதன்
- கவிதை: திங்கட்கிழமையெனும் மாட்டுத் தாள் - சோலைக்கிளி
- பயணம் 7 - அம்பை
- வாழ் நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- மதிப்புரை:விந்தை மனிதர்கள் - சரவணன்
- மாற்றுக் கருத்து - மணி வேலுப்பிள்ளை
- தற்கொலை தாக்குதல் ஹலாலா? ஹராமா? உலகம் தழுவிய சர்ச்சை - இளைய அப்துல்லாஹ்
- தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் இன்றைய சித்திரம் - வெங்கட் சாமிநாதன்
- கவிதை: கால்கள் - மனுஷ்ய புத்திரன்
- பொய் - வெங்கட் ரமணன்
- 'அகமெரியும் சந்தத்தில்' அடியோடும் நிராகரிப்பு - மு.பொ
- சிறப்புப் பகுதி 1:கா.சிவத்தம்பி
- கா.சிவத்தம்பியுடன் ஓர் உரையாடல் - பா.துவாரகன்
- அச்சுப் பண்பாடு,புனைகதை:பேரா.க.சிவத்தம்பி - வீ.அரசு
- சிவத்தம்பியின் ஆய்வு நோக்கில் மதமும் இலக்கியமும் - செல்வா கனகநாயகம்
- பேராசிரியர் சிவத்தம்பியின் பல்கலைப் பரிமாணமும் மானிட நேயமும் - அருட்கலாநிதி அமுது யோசன் சந்திரகாந்தன்
- அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்.. - பேராசிரியர் சி.மெளனகுரு
- கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் கா.சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு - ஜெயமோகன்
- சிறப்புப் பகுதி 2 - ஏ.சி.தாசீசியஸ்
- இயல் விருது ஏற்புரை:உயிரோட்டமான நாடக உறவுப் பாலத்தில் என் பங்கு - ஏ.சி.தாசீசியஸ்
- சர்வதேச ரீதியில் தமிழருக்குப் புகழ் சேர்க்கும் 'கலைமகன்' - எஸ்.பி.ஜோகரட்னம்
- தாசீசியஸ் பற்றி நினைக்கும் போது.. - ம.சண்முகலிங்கம்
- ஈழக்கூத்தனுக்கு.. - சுந்தரம் சிறிஸ்கந்தராஜா
- பண்பும் திறனும் நட்பும் கொண்ட மனிதன் தாசீசியஸ் - பொ.கனகசபாபதி
- கிராமத்துப் பையன் உலகப் பொது மகனானான் - பேராசிரியர் மெளனகுரு