"பகுப்பு:செந்தணல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
செந்தணல் இதழ் ஈழப் பெண்கள் விடுதலை முன்னணி இயக்கத்தால் 1984 இல் வெளியிட ஆரம்பிக்க பட்டது. தீவிரமாக பெண்ணியம் பேசிய சஞ்சிகை. பெண்ணிய கவிதைகள், பெண்ணியம் சார் கட்டுரைகள், பெண்ணியம் சார் கதைகள், பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்பன இந்த இதழ்களில் வெளியானது. ஈழத்தை பொறுத்தவரையில் பெண்கள் சார்ந்து வெளிவந்த காத்திரமான இதழ்.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:43, 16 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

செந்தணல் இதழ் ஈழப் பெண்கள் விடுதலை முன்னணி இயக்கத்தால் 1984 இல் வெளியிட ஆரம்பிக்க பட்டது. தீவிரமாக பெண்ணியம் பேசிய சஞ்சிகை. பெண்ணிய கவிதைகள், பெண்ணியம் சார் கட்டுரைகள், பெண்ணியம் சார் கதைகள், பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்பன இந்த இதழ்களில் வெளியானது. ஈழத்தை பொறுத்தவரையில் பெண்கள் சார்ந்து வெளிவந்த காத்திரமான இதழ்.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:செந்தணல்&oldid=174563" இருந்து மீள்விக்கப்பட்டது