"பகுப்பு:திருவுடையாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("[[பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | திருவுடையாள் மலர் 2010 இல் இருந்து ஆண்டுதோறும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசத்தின் கலாசார பேரவையினால் வெளியிடப்படுகிறது. இதன் இணை ஆசிரியர்களாக கலாநிதி த.கலாமணி , கி.நடராஜா செயற்படுகிறார்கள் . வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தி, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசத்திற்கு உட்பட கலைஞர்கள் பற்றிய விபரங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், ஆய்வு கட்டுரைகள், கவிதைகள் என்பவற்றோடு கல்வி சார்ந்த கட்டுரைகளும் இடம் பெறுகின்றது . வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தின் அலுவலர்கள் புகைப்படங்களும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான புகை படங்களும் மலரை அலங்கரிகின்றன . | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
21:54, 10 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்
திருவுடையாள் மலர் 2010 இல் இருந்து ஆண்டுதோறும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசத்தின் கலாசார பேரவையினால் வெளியிடப்படுகிறது. இதன் இணை ஆசிரியர்களாக கலாநிதி த.கலாமணி , கி.நடராஜா செயற்படுகிறார்கள் . வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தி, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசத்திற்கு உட்பட கலைஞர்கள் பற்றிய விபரங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், ஆய்வு கட்டுரைகள், கவிதைகள் என்பவற்றோடு கல்வி சார்ந்த கட்டுரைகளும் இடம் பெறுகின்றது . வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தின் அலுவலர்கள் புகைப்படங்களும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான புகை படங்களும் மலரை அலங்கரிகின்றன .
"திருவுடையாள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.