"ஆளுமை:வரதராசன், சண்முகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=வரதராசன், தி. ச. |
+
பெயர்=வரதராசன்|
 
தந்தை=சண்முகம்|
 
தந்தை=சண்முகம்|
 
தாய்=சின்னத்தங்கம்|
 
தாய்=சின்னத்தங்கம்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வரதராசன் (பி. 1924, ஜுலை 01 - இ.2006.12.21) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், பொன்னாலையைச் சேர்ந்தவர். சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர்.  
+
வரதராசன், சண்முகம் (1924.07.01 - 2006.12.21) யாழ்ப்பாணம், பொன்னாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சண்முகம்; தாய் சின்னத்தங்கம். இவர்  பொன்னாலை அமெரிக்கன் மிசன் தமிழ்ப் பாடசாலை, மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை, சுழிபுரம் ஐக்கிய சங்க வித்தியாசாலை, காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.
  
 +
இவரது முதல் சிறுகதை கல்யாணியின் காதல் எனும் தலைப்பில் ஈழகேசரியில் வெளியானது. தொடர்ந்து இவரது முதற் சிறுகதைத் தொகுதியான கயமை மயக்கம் 1960இல் வெளியானது. ஆனந்தன், தேன் மொழி, வெள்ளி, புதினம், அறிவுக் களஞ்சியம் ஆகியன இவர் நடத்திய இதழ்களகும். மேலும் நாவலர், வாழ்க நீ சங்கிலி மன்ன, மலரும் நினைவுகள், பாரதக்கதை, யாழ்ப்பாணத்தார் கண்ணீர், சிறுகதை பட்டறிவுக் குறிப்புகள் ஆகியன இவர் எழுதிய நூல்களாகும்.
 +
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:வரதர்|இவரது நூல்கள்]]
 +
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF._%E0%AE%9A._%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D  வரதராசன், சண்முகம் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|300|01-25, 59-60}}
 
{{வளம்|300|01-25, 59-60}}
 
{{வளம்|4428|410}}
 
{{வளம்|4428|410}}
 
+
{{வளம்|15515|31-33}}
== வெளி இணைப்புக்கள்==
 
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF._%E0%AE%9A._%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் வரதராசன்]
 

23:57, 8 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் வரதராசன்
தந்தை சண்முகம்
தாய் சின்னத்தங்கம்
பிறப்பு 1924.07.01
இறப்பு 2006.12.21
ஊர் பொன்னாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வரதராசன், சண்முகம் (1924.07.01 - 2006.12.21) யாழ்ப்பாணம், பொன்னாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சண்முகம்; தாய் சின்னத்தங்கம். இவர் பொன்னாலை அமெரிக்கன் மிசன் தமிழ்ப் பாடசாலை, மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை, சுழிபுரம் ஐக்கிய சங்க வித்தியாசாலை, காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.

இவரது முதல் சிறுகதை கல்யாணியின் காதல் எனும் தலைப்பில் ஈழகேசரியில் வெளியானது. தொடர்ந்து இவரது முதற் சிறுகதைத் தொகுதியான கயமை மயக்கம் 1960இல் வெளியானது. ஆனந்தன், தேன் மொழி, வெள்ளி, புதினம், அறிவுக் களஞ்சியம் ஆகியன இவர் நடத்திய இதழ்களகும். மேலும் நாவலர், வாழ்க நீ சங்கிலி மன்ன, மலரும் நினைவுகள், பாரதக்கதை, யாழ்ப்பாணத்தார் கண்ணீர், சிறுகதை பட்டறிவுக் குறிப்புகள் ஆகியன இவர் எழுதிய நூல்களாகும்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 01-25, 59-60
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 410
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 31-33