"பகுப்பு:தூது (காவேரி கலாமன்றம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
'தூது ' சஞ்சிகை பறாளை வீதி, சுழிபுரத்தில் உள்ள காவேரி கலா மன்றத்தினால் வெளியீடு செய்யப்பட்டது .2000 ஆம் ஆண்டுகளில் வர ஆரம்பித்த இவ் சஞ்சிகையின் ஆசிரியராக வண. ரி .எஸ் . ஜெசுவா இருந்தார். கிறிஸ்தவ இலக்கியம், கிறிஸ்தவ அரங்கு, கிறிஸ்தவ கூத்துகள், இசை, அரங்கு என்பவற்றை முதன்மை படுத்திய ஆக்கங்களை தாங்கி இந்த இதழ் வெளிவந்தது. பிரதானமாக அரங்கு சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது.
 +
தொடர்பு: காவேரி கலா மன்றம் , பறாளை வீதி, சுழிபுரம்
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

22:44, 8 பெப்ரவரி 2016 இல் கடைசித் திருத்தம்

'தூது ' சஞ்சிகை பறாளை வீதி, சுழிபுரத்தில் உள்ள காவேரி கலா மன்றத்தினால் வெளியீடு செய்யப்பட்டது .2000 ஆம் ஆண்டுகளில் வர ஆரம்பித்த இவ் சஞ்சிகையின் ஆசிரியராக வண. ரி .எஸ் . ஜெசுவா இருந்தார். கிறிஸ்தவ இலக்கியம், கிறிஸ்தவ அரங்கு, கிறிஸ்தவ கூத்துகள், இசை, அரங்கு என்பவற்றை முதன்மை படுத்திய ஆக்கங்களை தாங்கி இந்த இதழ் வெளிவந்தது. பிரதானமாக அரங்கு சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. தொடர்பு: காவேரி கலா மன்றம் , பறாளை வீதி, சுழிபுரம்

"தூது (காவேரி கலாமன்றம்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.