"வார்ப்புரு:கிரந்த எழுத்துமுறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(புதிய பக்கம்: '''கிரந்த எழுத்துமுறை : গ্রন্থ লিপি''' பாரம்பரியமாக சமஸ்கிருதத...) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
10:58, 22 ஜனவரி 2009 இல் நிலவும் திருத்தம்
கிரந்த எழுத்துமுறை : গ্রন্থ লিপি பாரம்பரியமாக சமஸ்கிருதத்தை எழுத தென்னாட்டில் மிகப்பரவலாக பயன்பாட்டில் இருந்த எழுத்துமுறை ஆகும். கி.பி ஆறாம் நூற்றாண்டில் இருந்து கிரந்தம் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. கிரந்த எழுத்து முறையிலிருந்தே பெரும்பாலான தென் கிழக்காசிய மொழிகளின் எழுத்துவடிவங்கள் தோன்றின.