"ஆளுமை:ஈழத்து இரத்தினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி
வரிசை 18: வரிசை 18:
 
{{வளம்|4428|324}}
 
{{வளம்|4428|324}}
 
{{வளம்|3210|3}}
 
{{வளம்|3210|3}}
 +
{{வளம்|7490|181-186}}
  
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D விக்கிபீடியா]
 
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D விக்கிபீடியா]

09:04, 17 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஈழத்து இரத்தினம்
பிறப்பு
இறப்பு 1994.06.21
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஈழத்து இரத்தினம் ( - 1994.06.21) மட்டக்களப்பில் பிறந்த பாடலாசிரியர், சமூகச் செயற்பாட்டாளர். இவரது இயற்பெயர் கீத பொன்கலன். 1983 கலவரத்தின் பின்னர் அகதியாகத் தமிழகம் சென்றார். இவர் மனைவி இந்தியர் என்பதால் இந்தியக் குடியுரிமை பெற்று வாழ்ந்தார். சாலை விபத்தில் காலமானார். சென்னையில் ஈழத் தமிழர் பாதுகாப்புக் கழகத்தின் மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.

1970 களில் இலங்கை வானொலியில் இவரது மெல்லிசைப் பாடல்கள் பல இடம்பெற்றன. குத்திவிளக்கு, வாடைக்காற்று போன்ற இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். குத்துவிளக்கு திரைப்படத்தின் திரைக்கதை வசனமும் எழுதினார். ஜெமினி கணேசன், சரோஜாதேவி நடித்த எல்லோரும் இந்நாட்டு மன்னர் திரைப்படத்தில் பி. சுசீலா குழுவினர் பாடிய தலைப்புப் பாடலான ஒன்றாகவே விழா கொண்டாடுவோம் பாடலை எழுதியவரும் இவரே.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 324
  • நூலக எண்: 3210 பக்கங்கள் 3
  • நூலக எண்: 7490 பக்கங்கள் 181-186


வெளி இணைப்புக்கள்