"ஆளுமை:அம்பலவாணபண்டிதர், அருளம்பலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | அம்பலவாணபண்டிதர், அருளம்பலம் (1814 - 1879) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த | + | அம்பலவாணபண்டிதர், அருளம்பலம் (1814 - 1879) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அருளம்பல முதலியார். இவர் இருபாலை சேனாதிராச முதலியாரிடத்தில் தமிழ்நூல்கள் பலவற்றையும் கற்றுத்தேறினார். இவர் காவிய சாத்திரங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். சேனாதிராசமுதலியார் பாடிய நல்லை வெண்பா, நீராவிக் கலிவெண்பா ஆகிய நூல்களை பரிசோதித்து அச்சிட்டுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3003|48-49}} | {{வளம்|3003|48-49}} | ||
{{வளம்|963|14}} | {{வளம்|963|14}} |
23:44, 15 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அம்பலவாணபண்டிதர் |
தந்தை | அருளம்பலம் |
பிறப்பு | 1814 |
இறப்பு | 1879 |
ஊர் | கோப்பாய் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அம்பலவாணபண்டிதர், அருளம்பலம் (1814 - 1879) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அருளம்பல முதலியார். இவர் இருபாலை சேனாதிராச முதலியாரிடத்தில் தமிழ்நூல்கள் பலவற்றையும் கற்றுத்தேறினார். இவர் காவிய சாத்திரங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். சேனாதிராசமுதலியார் பாடிய நல்லை வெண்பா, நீராவிக் கலிவெண்பா ஆகிய நூல்களை பரிசோதித்து அச்சிட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 48-49
- நூலக எண்: 963 பக்கங்கள் 14