"ஆளுமை:அம்பலம், த." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=அம்பலம் | + | பெயர்=அம்பலம்| |
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | த. | + | அம்பலம், த. அவர்கள் நெடுந்தீவைச் சேர்ந்த நிர்வாக அலுவலர். ஆரம்ப காலங்களில் இவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பிரமுகராக செயற்பட்டு கிராமசபைத் தலைவராக இளவயதிலேயே தெரிவுசெய்யப்பட்டார். இவருடைய காலத்தில் பல பொதுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. |
விசேடமாக இவரின் காலத்திலேயே மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக குழாய் நீர் விநியோகத்திட்டம் செயல்படுத்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. தீவு மக்களிற்கான எரிபொருள் விநியோகத்திலும் இவரின் சேவை பாராட்டத்தக்கதாய் அமைந்தது. | விசேடமாக இவரின் காலத்திலேயே மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக குழாய் நீர் விநியோகத்திட்டம் செயல்படுத்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. தீவு மக்களிற்கான எரிபொருள் விநியோகத்திலும் இவரின் சேவை பாராட்டத்தக்கதாய் அமைந்தது. |
02:13, 15 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அம்பலம் |
பிறப்பு | |
ஊர் | நெடுந்தீவு |
வகை | கிராமசபைத் தலைவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அம்பலம், த. அவர்கள் நெடுந்தீவைச் சேர்ந்த நிர்வாக அலுவலர். ஆரம்ப காலங்களில் இவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பிரமுகராக செயற்பட்டு கிராமசபைத் தலைவராக இளவயதிலேயே தெரிவுசெய்யப்பட்டார். இவருடைய காலத்தில் பல பொதுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
விசேடமாக இவரின் காலத்திலேயே மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக குழாய் நீர் விநியோகத்திட்டம் செயல்படுத்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. தீவு மக்களிற்கான எரிபொருள் விநியோகத்திலும் இவரின் சேவை பாராட்டத்தக்கதாய் அமைந்தது.
வளங்கள்
- நூலக எண்: 3848 பக்கங்கள் 175