"ஆளுமை:அமீர் றிழ்வான், எம். ஏ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 11: வரிசை 11:
  
அமீர் றிழ்வான் (1964.09.26 - ) கேகாலையை சேர்ந்த எழுத்தாளர்; மொழிபெயர்ப்பாளர்.  இவர் வலயக் கல்வி காரியாலயத்தில் ஆசிரிய ஆலோசகராக பணியாற்றியவர். முகம்மது அவுப் அமீர் றிழ்வான், அபூஸஈம், ஆஷிகுல் பன் ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் தினகதி, சிந்தாமனி, வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் பிரசுரமாகியும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை, கல்விச் சேவை என்பவற்றில் ஒலிபரப்பாகியுள்ளன.
+
அமீர் றிழ்வான் (1964.09.26 - ) கேகாலையை சேர்ந்த எழுத்தாளர்; மொழிபெயர்ப்பாளர்.  இவர் வலயக் கல்வி காரியாலயத்தில் ஆசிரிய ஆலோசகராக பணியாற்றியவர். முகம்மது அவுப் அமீர் றிழ்வான், அபூஸஈம், ஆஷிகுல் பன் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் தினகதி, சிந்தாமனி, வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் பிரசுரமாகியும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை, கல்விச் சேவை என்பவற்றில் ஒலிபரப்பாகியுமுள்ளன.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1673|59-61}}
 
{{வளம்|1673|59-61}}

23:12, 14 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அமீர் றிழ்வான், எம். ஏ.
பிறப்பு 1964.09.26
ஊர் கேகாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அமீர் றிழ்வான் (1964.09.26 - ) கேகாலையை சேர்ந்த எழுத்தாளர்; மொழிபெயர்ப்பாளர். இவர் வலயக் கல்வி காரியாலயத்தில் ஆசிரிய ஆலோசகராக பணியாற்றியவர். முகம்மது அவுப் அமீர் றிழ்வான், அபூஸஈம், ஆஷிகுல் பன் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் தினகதி, சிந்தாமனி, வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் பிரசுரமாகியும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை, கல்விச் சேவை என்பவற்றில் ஒலிபரப்பாகியுமுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 59-61