"ஆளுமை:அன்னப்பிள்ளை, வாதவூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
திருமதி வாதவூர் அன்னம்(அன்னப்பிள்ளை) அவர்கள் வேலணை மேற்கில் அமைந்த தும்பளப்பிட்டி எனும் கிராமத்தில் பிறந்தார். கடின உழைப்பாளியாக, பெண்சமுதாயத்தின் ஒரு முன்னோடியாக திகழ்ந்தவர். இவர் தீவகத்தில் பயனற்று அழிந்து போகும் கணுப்புகையிலையை தூளாக்கி பீடிக் கைத்தொழிலின் மூலப்பொருளாக உபயோகிக்கலாம் என்பதை உணர்ந்து அதை பதப்படுத்தி விற்பனைசெய்து பொருள்வளங்களை ஈட்டிக்கொண்டார். தான் பெற்ற செல்வத்தையும் செல்வாக்ககையும் கொண்டு தன்னளவில் மாத்திரம் வாழாது பிறருக்கும் உதவும் மனப்பாங்கினைக்கொண்டவர்.  
+
அன்னம் வாதவூர் ( - 1969) யாழ்ப்பாணம்,  வேலணை மேற்கு, தும்பளப்பிட்டியைச் சேர்ந்த தொழிலதிபர். கடின உழைப்பாளியாக, பெண்சமுதாயத்தின் ஒரு முன்னோடியாக திகழ்ந்தவர். இவர் தீவகத்தில் பயனற்று அழிந்து போகும் கணுப்புகையிலையை தூளாக்கி பீடிக் கைத்தொழிலின் மூலப்பொருளாக உபயோகிக்கலாம் என்பதை உணர்ந்து அதை பதப்படுத்தி விற்பனைசெய்து பொருள்வளங்களை ஈட்டிக்கொண்டார். தான் பெற்ற செல்வத்தையும் செல்வாக்ககையும் கொண்டு தன்னளவில் மாத்திரம் வாழாது பிறருக்கும் உதவும் மனப்பாங்கினைக்கொண்டவர்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|458-459}}
 
{{வளம்|4640|458-459}}

04:13, 11 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அன்னம் வாதவூர்
பிறப்பு
இறப்பு 1969
ஊர் தும்பளப்பிட்டி, வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்னம் வாதவூர் ( - 1969) யாழ்ப்பாணம், வேலணை மேற்கு, தும்பளப்பிட்டியைச் சேர்ந்த தொழிலதிபர். கடின உழைப்பாளியாக, பெண்சமுதாயத்தின் ஒரு முன்னோடியாக திகழ்ந்தவர். இவர் தீவகத்தில் பயனற்று அழிந்து போகும் கணுப்புகையிலையை தூளாக்கி பீடிக் கைத்தொழிலின் மூலப்பொருளாக உபயோகிக்கலாம் என்பதை உணர்ந்து அதை பதப்படுத்தி விற்பனைசெய்து பொருள்வளங்களை ஈட்டிக்கொண்டார். தான் பெற்ற செல்வத்தையும் செல்வாக்ககையும் கொண்டு தன்னளவில் மாத்திரம் வாழாது பிறருக்கும் உதவும் மனப்பாங்கினைக்கொண்டவர்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 458-459