"ஆளுமை:லோகேஸ்வரன், கந்தப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=லோகேஸ்வரன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
லோகேஸ்வரன், கந்தப்பு (1953.06.12 - ) யாழ்ப்பாணம், சுழிபுரரத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தப்பு. 1976அம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வரும் இவர் 1970ஆம் ஆண்டில் இருந்து கர்நாடக சங்கீதத்தை முறைப்படிக் கற்று சேவையாற்றி வந்துள்ளார். அத்தோடு ஆர்மோனியத்தை இசைமேதை செல்லத்துரை அவர்களிடம் கற்றுள்ளார். ஆலயங்களில் திருமுறைப் பண்ணிசை ஓதுவதுடன் பக்திப்பாடல்கள், பக்தி ரச கீர்த்தனை போன்றனவற்றிற்கு பக்க வாத்திய சகிதம் இசைத்து வந்துள்ளார். அத்தோடு யழ்ப்பாண மாவட்டத்தில் சகல ஆலயங்களிலும் பண்ணிசை ஓதி வருவதோடு மட்டுமல்லாது ஆர்மோனிய வாத்தியத்தினையும் இசைத்து வந்துள்ளார். இதனால் இவருக்கு 1998ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய இந்துப் பேரவையினால் ''ஆர்மோனிய இசையரசு'' எனும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.  
+
லோகேஸ்வரன், கந்தப்பு (1953.06.12 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த ஆர்மோனிய இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தப்பு. இவர் 1970ஆம் ஆண்டில் இருந்து கர்நாடக சங்கீதத்தை முறைப்படிக் கற்றதோடு ஆர்மோனியத்தை இசைமேதை செல்லத்துரை அவர்களிடம் கற்று 1976அம் ஆண்டிலிருந்து கலைப்பணியாற்றி வந்துள்ளார்.  
 +
 
 +
ஆலயங்களில் திருமுறைப் பண்ணிசை ஓதுவதுடன் பக்திப்பாடல்கள், பக்தி ரச கீர்த்தனைகளை பக்க வாத்திய சகிதம் இசைத்து வந்துள்ளார். 1998ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய இந்துப் பேரவையினால் ''ஆர்மோனிய இசையரசு'' எனும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|113}}
 
{{வளம்|15444|113}}

01:41, 11 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் லோகேஸ்வரன்
தந்தை கந்தப்பு
பிறப்பு 1953.06.12
ஊர் சுழிபுரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லோகேஸ்வரன், கந்தப்பு (1953.06.12 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த ஆர்மோனிய இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தப்பு. இவர் 1970ஆம் ஆண்டில் இருந்து கர்நாடக சங்கீதத்தை முறைப்படிக் கற்றதோடு ஆர்மோனியத்தை இசைமேதை செல்லத்துரை அவர்களிடம் கற்று 1976அம் ஆண்டிலிருந்து கலைப்பணியாற்றி வந்துள்ளார்.

ஆலயங்களில் திருமுறைப் பண்ணிசை ஓதுவதுடன் பக்திப்பாடல்கள், பக்தி ரச கீர்த்தனைகளை பக்க வாத்திய சகிதம் இசைத்து வந்துள்ளார். 1998ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய இந்துப் பேரவையினால் ஆர்மோனிய இசையரசு எனும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 113