"ஆளுமை:முருகானந்தம், இராமமூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=முருகானந்தம் | + | பெயர்=முருகானந்தம்| |
தந்தை=இராமமூர்த்தி| | தந்தை=இராமமூர்த்தி| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | முருகானந்தம், இராமமூர்த்தி (1953.07.27 - ) யாழ்ப்பாணம் கோண்டாவிலை சேர்ந்த தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை இராமமூர்த்தி. தவில் வித்துவான்களான கோபாலகிருஷ்ணன், ஆறுமுகம், சின்னராஜா ஆகியோரிடம் தவில் கலை நுட்பங்களை முறையாக கற்றுத்தேறிய இவர் அனுபவமிக்க தவில் கலைஞராக விளங்கினார். | |
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இக் கலைத்துறையில் பணியாற்றும் இவர் இலங்கையின் பல பாகங்களிலும், சுவிஸ், ஜேர்மனி, மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் தனது தவில் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். காரைநகர் சிவன்கோவில் தேவஸ்தானத்தினர் இவருக்கு ''தவில் லயஜதிவேத வித்துவமணி'' என்னும் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளதோடு கோண்டாவில் காளிகோவில் தேவஸ்தான சபையைச் சேர்ந்த பிரான்ஸ் வாழ் அன்பர்கள் ''லலிதலயதவில் வித்துவமணி'' என்ற பட்டத்தினைச் சூட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவித்துள்ளனர். | நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இக் கலைத்துறையில் பணியாற்றும் இவர் இலங்கையின் பல பாகங்களிலும், சுவிஸ், ஜேர்மனி, மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் தனது தவில் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். காரைநகர் சிவன்கோவில் தேவஸ்தானத்தினர் இவருக்கு ''தவில் லயஜதிவேத வித்துவமணி'' என்னும் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளதோடு கோண்டாவில் காளிகோவில் தேவஸ்தான சபையைச் சேர்ந்த பிரான்ஸ் வாழ் அன்பர்கள் ''லலிதலயதவில் வித்துவமணி'' என்ற பட்டத்தினைச் சூட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவித்துள்ளனர். | ||
வரிசை 16: | வரிசை 16: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|7571|126}} | {{வளம்|7571|126}} | ||
+ | {{வளம்|15444|99}} |
23:43, 9 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | முருகானந்தம் |
தந்தை | இராமமூர்த்தி |
பிறப்பு | 1953.07.27 |
ஊர் | கோண்டாவில் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முருகானந்தம், இராமமூர்த்தி (1953.07.27 - ) யாழ்ப்பாணம் கோண்டாவிலை சேர்ந்த தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை இராமமூர்த்தி. தவில் வித்துவான்களான கோபாலகிருஷ்ணன், ஆறுமுகம், சின்னராஜா ஆகியோரிடம் தவில் கலை நுட்பங்களை முறையாக கற்றுத்தேறிய இவர் அனுபவமிக்க தவில் கலைஞராக விளங்கினார்.
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இக் கலைத்துறையில் பணியாற்றும் இவர் இலங்கையின் பல பாகங்களிலும், சுவிஸ், ஜேர்மனி, மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் தனது தவில் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். காரைநகர் சிவன்கோவில் தேவஸ்தானத்தினர் இவருக்கு தவில் லயஜதிவேத வித்துவமணி என்னும் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளதோடு கோண்டாவில் காளிகோவில் தேவஸ்தான சபையைச் சேர்ந்த பிரான்ஸ் வாழ் அன்பர்கள் லலிதலயதவில் வித்துவமணி என்ற பட்டத்தினைச் சூட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவித்துள்ளனர்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 126
- நூலக எண்: 15444 பக்கங்கள் 99