"ஆளுமை:ஶ்ரீஸ்கந்தராஜா, கிருஷ்ணசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஶ்ரீஸ்கந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஶ்ரீஸ்கந்தராஜா, கிருஷ்ணசாமி (1953.04.03 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவரது தந்தை கிருஷ்ணசாமி. 1968ஆம் ஆண்டிலிருந்து நாதஸ்வரத்துறையில் பணியாற்றி வரும் இவர் தன் நாதஸ்வர கல்வியை நல்லூர் சின்னராசா அவர்களிடம் பயின்றதோடு ஆலயங்கள், திருமண வைபவங்கள், பாடசாலைகள், பொது விழாக்கள் போன்றவற்றில் தன் பணியை ஆற்றி வந்துள்ளார். மேலும் நாதஸ்வரம் பயிற்றுவித்தும் வந்துள்ளார். கலாபூஷணம், கலைமாமணி ஆகிய படங்களை இவர் பெற்றுள்ளார்.
+
ஶ்ரீஸ்கந்தராஜா, கிருஷ்ணசாமி (1953.04.03 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை கிருஷ்ணசாமி. இவர் தன் நாதஸ்வர கல்வியை நல்லூர் சின்னராசா அவர்களிடம் பயின்று 1968ஆம் ஆண்டிலிருந்து நாதஸ்வரத்துறையில் ஆலயங்கள், திருமண வைபவங்கள், பாடசாலைகள், பொது விழாக்கள் போன்றவற்றில் தன் பணியை ஆற்றியதோடு நாதஸ்வரம் பயிற்றுவித்தும் வந்துள்ளார். இவரது கலையாற்றலைக் கெளரவித்து கலாபூஷணம், கலைமாமணி ஆகிய படங்களை வழங்கப்பெற்றார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|87-88}}
 
{{வளம்|15444|87-88}}

23:18, 9 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஶ்ரீஸ்கந்தராஜா
தந்தை கிருஷ்ணசாமி
பிறப்பு 1953.04.03
ஊர் பருத்தித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஶ்ரீஸ்கந்தராஜா, கிருஷ்ணசாமி (1953.04.03 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை கிருஷ்ணசாமி. இவர் தன் நாதஸ்வர கல்வியை நல்லூர் சின்னராசா அவர்களிடம் பயின்று 1968ஆம் ஆண்டிலிருந்து நாதஸ்வரத்துறையில் ஆலயங்கள், திருமண வைபவங்கள், பாடசாலைகள், பொது விழாக்கள் போன்றவற்றில் தன் பணியை ஆற்றியதோடு நாதஸ்வரம் பயிற்றுவித்தும் வந்துள்ளார். இவரது கலையாற்றலைக் கெளரவித்து கலாபூஷணம், கலைமாமணி ஆகிய படங்களை வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 87-88