"ஆளுமை:கிருஷ்ணமூர்த்தி, செல்லப்பா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கிருஷ்ணமூர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கிருஷ்ணமூர்த்தி, செல்லப்பா (1920.10.25 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை செல்லப்பா. இவர் இந்தியாவில் பக்கிரிசாமி அவர்களிடம் கலை பயின்று தனது பத்தாவது வயது முதல் நாதஸ்வரம், தவில், கெஞ்சிரா, வாய்ப்பாட்டு இசை போன்ற துறைகளில் தேர்சிப் பெற்றவராக விளங்கினார். 2006இல் ஞான ஏந்தல், லயஞானமணி ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.
+
கிருஷ்ணமூர்த்தி, செல்லப்பா (1920.10.25 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை செல்லப்பா. இவர் இந்தியாவில் பக்கிரிசாமி அவர்களிடம் நாதஸ்வர இசையைப் பயின்று தனது பத்தாவது வயது முதல் நாதஸ்வரம், தவில், கெஞ்சிரா, வாய்ப்பாட்டு இசை போன்ற துறைகளில் தேர்சி பெற்றவராக விளங்கினார். 2006இல் ஞான ஏந்தல், லயஞானமணி ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|85}}
 
{{வளம்|15444|85}}

12:27, 9 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கிருஷ்ணமூர்த்தி
தந்தை செல்லப்பா
பிறப்பு 1920.10.25
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிருஷ்ணமூர்த்தி, செல்லப்பா (1920.10.25 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை செல்லப்பா. இவர் இந்தியாவில் பக்கிரிசாமி அவர்களிடம் நாதஸ்வர இசையைப் பயின்று தனது பத்தாவது வயது முதல் நாதஸ்வரம், தவில், கெஞ்சிரா, வாய்ப்பாட்டு இசை போன்ற துறைகளில் தேர்சி பெற்றவராக விளங்கினார். 2006இல் ஞான ஏந்தல், லயஞானமணி ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 85